செய்கு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
செய்கு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர்: செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் (ஆலிம் புலவர்) (பொ. யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) இஸ்லாமியக் கவிஞர்
- செய்கு அப்துல் ஹஸன்: செய்கு அப்துல் ஹஸன் (மெளனமணி மஸ்தான்) (பொ. யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) இஸ்லாமியப் புலவர்
- செய்கு அலாவுதீன் புலவர்: செய்கு அலாவுதீன் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- செய்கு தர்வேஸ் மீரானொலி: செய்கு தர்வேஸ் மீரானொலி (பொ. யு. 1674 - 1710) இஸ்லாமிய தமிழ்ப் புலவர். சூஃபி ஞானி. ஞானிகள், இறைவன் பற்றிய பாடல்கள் பல பாடினார்
- செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி: செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி (பொ. யு 19-ம் நூற்றாண்டு) இஸ்லாமியப் புலவர், சூஃபி ஞானி. சூஃபி ஞானியர் மீது பாடல்கள் பல பாடினார்
- செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம்: செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் (பொ. யு. 1872-1928) இஸ்லாமியப் புலவர், சூஃபி குரு. ஞானியர் மீது பதங்கள், இன்னிசைப் பாக்கள் நொண்டிச்சிந்து ஆகியவை பாடினார்
- செய்கு மதாறு சாகிப் புலவர்: செய்கு மதாறு சாகிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா: செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா (பொ. யு. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் இஸ்லாமியப் புலவர்
- செய்கு முஸ்தபா: செய்கு முஸ்தபா (செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி) (ஜூலை 25,1836- 1888) ஈழத்து தமிழ் இஸ்லாமிய மதத்தலைவர், கவிஞர்
- ஷெய்கனா செய்கு உதுமான்: ஷெய்கனா செய்கு உதுமான் (கடையநல்லூர் புலவர் ஞானி ஷெய்கனா ஷெய்கு உதுமான்) (1699 - 1777) இஸ்லாமியப் புலவர், சூஃபி ஞானி
- ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான்: ஷெய்கு அப்துல் காதிறு வாலை மஸ்தான் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ் சூஃபி கவிஞர், சூஃபி ஞானி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.