சிதம்பரம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சிதம்பரம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சிதம்பரத் தொண்டைமான்: சிதம்பரத் தொண்டைமான் (பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழ்க் கவிஞர். வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகளின் மாணவர்
- சிதம்பரப் பாட்டியல்: சிதம்பரப் பாட்டியல் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று
- சிதம்பரம் பிள்ளை: சிதம்பரம் பிள்ளை (ஜூலை 5, 1899 - நவம்பர் 18, 1970 ) கல்வி, தொழிலாளர் நலன், சமயம் என பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து மக்கள் தொண்டாற்றியவர்
- சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை: சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை (ஆகஸ்ட் 17, 1906 - நவம்பர் 25, 1993) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை: சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (1884 -1937) பல்லவி வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர்
- பசுபதி சிதம்பரம்: பசுபதி சிதம்பரம் (பிறப்பு: நவம்பர் 18, 1957) மலேசியாவின் குறிப்பிடத்தக்க சமுதாயத் தலைவர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.