சாகிபு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சாகிபு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அமுதகவி சாயபு மரைக்காயர்: அமுதகவி சாயபு மரைக்காயர் (அமுதகவி) (1878-1950) இஸ்லாமியத் தமிழ்ப் புலவர். மார்க்க அறிஞர்
- இராவுத்தர் சாகிப்: இராவுத்தர் சாஹிபு (வலி) (மறைவு: பொ. யு. 1613) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினத்தில் அடங்கப் பெற்றிருக்கும் இஸ்லாமிய மதஞானி
- குணங்குடி மஸ்தான் சாகிபு: குணங்குடி மஸ்தான் சாகிபு (சுல்தான் அப்துல் காதிர்) (குணங்குடியார்) (கி. பி. 1792 – 1838) ஓர் இஸ்லாமிய சூஃபி இறைஞானி
- கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா: கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா (ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ்) (1753 - 1794) நாகர்கோவிலில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி
- செய்கு மதாறு சாகிப் புலவர்: செய்கு மதாறு சாகிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா: செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா (பொ. யு. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் இஸ்லாமியப் புலவர்
- ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு: ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ் சூஃபி கவிஞர், சூஃபி ஞானி 'சிவஞான தீபம்' என்ற சூஃபி நூலை எழுதினார்
- பி. கலிபுல்லா சாஹிப்: பி. கலிபுல்லா சாஹிப் (1888 - பிப்ரவரி 10, 1950) அரசியல்வாதி, சுதந்திரப் போராட்ட வீரர்
- மு. சாயபு மரைக்காயர்: மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1951) தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். சொற்பொழிவாளர்
- மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா: மோனா ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா (பொ. யு 19-ம் நூற்றாண்டு) தமிழ் இஸ்லாமியப் புலவர், சூஃபி ஞானி. சூஃபி பக்திப் பாடல்கள் பாடினார்
- ஷேக் பெத்த மௌலா ஸாஹிப்: ஷேக் பெத்த மௌலா ஸாஹிப் (1890 - 1948) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
- ஹசரத் ஞானியர் சாகிபு: ஹசரத் ஞானியர் சாகிபு (செய்கு முகயத்தீன் மலுக்கு முதலியார்) (1753 - 1795) தமிழ் இஸ்லாமியப்புலவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page