சந்திரன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சந்திரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சந்திர ஒளி: சந்திர ஒளி (1949) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். சாமி என்பவரால் நடத்தப்பட்ட மாதமிருமுறை இதழ்
- சந்திரகாந்தன்: சந்திரகாந்தன் (அ. குப்புசாமி: அருணாசலம் குப்புசாமி; சந்திரன்) (செப்டம்பர் 22, 1957 – மே 09, 2021) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர்
- சந்திரபிரபா: சந்திரபிரபா சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரர்.
- சந்திரலேகா கிங்ஸ்லி: சந்திரலேகா கிங்ஸ்லி (பிறப்பு: ஜூன் 18, 1965) ஈழத்துப் பெண் ஆளுமை. கல்வியாளர். சமூகச் செயற்பாட்டாளர்
- சரவணன் சந்திரன்: சரவணன் சந்திரன் (பிறப்பு: ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர், ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர்
- பிரதாப சந்திர விலாசம்: பிரதாப சந்திர விலாசம் (1877) தொடக்ககால தமிழ் சமூக நாடகங்களில் ஒன்று. இதனை இயற்றியவர் ப
- யோ. ஞான சந்திர ஜாண்சன்: யோ. ஞான சந்திர ஜாண்சன் (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1957) தமிழ் ஆய்வாளர், பேராசிரியர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டவர்
- ரமணி சந்திரன்: ரமணி சந்திரன் (ஜூலை 10, 1938) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.