குப்புசாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
குப்புசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்: அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் ( 1877 - ஆகஸ்ட் 23, 1949), முன்னோடி தமிழ் நூல் வெளியீட்டாளர், இதழாசிரியர்
- ஆ. குப்புசாமி: ஆ. குப்புசாமி (பிறப்பு: நவம்பர் 20, 1942) சமூகச் செயற்பாட்டாளர், மேடை நாடகக் கலைஞர்
- ஆரணி குப்புசாமி முதலியார்: ஆரணி குப்புசாமி முதலியார் (டிசம்பர் 8, 1866 - ஜனவரி 24, 1925) தமிழின் முன்னோடி துப்பறியும் கதாசிரியர்களுள் ஒருவர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்
- கே.ஜி. குப்புசாமி நாயுடு: கே. ஜி. குப்புசாமி நாயுடு (தாரை குப்புசாமி) (பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், நாடக ஆசிரியர்
- கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர்: கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர் (1887 - ஜனவரி 13, 1955) அதிகம் அறியப்படாத ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- சி.வீ. குப்புசாமி: சி. வீ. குப்புசாமி (ஏப்ரல் 10, 1915) ஒரு கட்டுரையாளர். மலாயாவில் உதயமான பல நாளிதழ்களில் பணியாற்றியவர்
- ஜி.குப்புசாமி: ஜி. குப்புசாமி (ஆகஸ்ட் 4, 1962) இலக்கிய மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலம் வழியாகத் தமிழில் ஐரோப்பிய இலக்கியங்களையும் இந்திய-ஆங்கில எழுத்துக்களையும் மொழியாக்கம் செய்பவர்
- வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை: வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை (1850-1901) ஒரு நாதஸ்வரக் கலைஞர். இலங்கையிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தி புகழ்பெற்றிருந்தார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.