Disambiguation

காந்தி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

காந்தி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • காந்தி: காந்தி (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948) சிந்தனையாளர், சேவையாளர், வழக்கறிஞர்
  • காந்தி: காந்தி (1931) தமிழில் வெளிவந்த அரசியல் - இலக்கிய இதழ். டி. எஸ். சொக்கலிங்கம் இதை நடத்தினார்
  • காந்தி காதை: காந்தி காதை (1979) அரங்க. சீனிவாசன் எழுதிய மரபுக்கவிதைகளால் ஆன நூல். நவீன காலக் காவியங்களில் குறிப்பிடத்தக்கது
  • காந்தி நான்மணி மாலை: காந்தி நான்மணி மாலை (1932), ராய. சொக்கலிங்கன் அவர்களால் இயற்றப்பட்ட நூல். காந்தியைப் புகழ்ந்தும், அவரது பணிகளைப் போற்றியும் 43 பாடல்களில் பாடப்பட்டது
  • காந்தி பிள்ளைத்தமிழ்: காந்தி பிள்ளைத் தமிழ், காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். காந்தி பக்தரான ராய
  • காந்தியும் வள்ளுவரும்: காந்தியும் வள்ளுவரும் (1948) காந்தியின் மறைவுக்குப் பின் எழுதப்பட்ட நூல். தேர்ந்தெடுத்த திருக்குறள்களைப் பின் வரிகளாகவும், அதற்குப் பொருத்தமான வினாக்களை முன்வரிகளாகவும் கொண்டு ராய


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.