under review

அஷ்ட யோகங்கள்

From Tamil Wiki

அஷ்ட யோகங்கள் என்பவை திருமூலர் குறிப்பிடும் எட்டு வகையான யோகங்கள். இதை அனுசரிப்பதன் மூலம் அஷ்டமா சித்திகளைப் பெறலாம். சித்தர்கள் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள்.

அஷ்ட யோகங்கள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:23:36 IST