under review

மும்மணிக்கோவை: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(15 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
மும்மணிக்கோவை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இதில், [[ஆசிரியப்பா]], [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். மும்மணிக்கோவை 30 பாடல்களைக் கொண்டு [[அந்தாதி]] வடிவில் இருக்கும்.  
மும்மணிக்கோவை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இதில், [[ஆசிரியப்பா]], [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். மும்மணிக்கோவை 30 பாடல்களைக் கொண்டு [[அந்தாதி]] வடிவில் இருக்கும். நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை


====== சில மும்மணிக்கோவை நூல்கள் ======
* [[திருவாரூர் மும்மணிக்கோவை]] ([[பட்டினத்து அடிகள்|சேரமான் பெருமாள் நாயனார்]])
* [[திருமும்மணிக்கோவை]]([[இளம்பெருமான் அடிகள்]])
* [[பண்டார மும்மணிக்கோவை]]([[குமரகுருபரர்]])
* [[மும்மணிக்கோவை(வேதாந்த தேசிகர்)|மும்மணிக்கோவை]]([[வேதாந்த தேசிகர்]])
* [[திருவிடைமருதூர் மும்மணிக்கோவை]]([[பட்டினத்து அடிகள்|பட்டினத்தார்]])
*[[மதுரை மும்மணிக்கோவை]]
*[[வலிவல மும்மணிக்கோவை]]
*[[திருக்கழுமல மும்மணிக்கோவை]]
*[[சிதம்பர மும்மணிக்கோவை]]
*[[திருவலஞ்சுழி மும்மணிக்கோவை]]
==எடுத்துக்காட்டு==
==எடுத்துக்காட்டு==
[[பட்டினத்தார்]] இயற்றிய [[திருவிடைமருதூர் மும்மணிக்கோவை]]யில் இருந்து முதற் பாடலின் ஒரு பகுதியும், இரண்டாம் மூன்றாம் பாடல்களும் நான்காம் பாடலின் ஒரு பகுதியும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன.
குமரகுருபரர் எழுதிய பண்டார மும்மணிக்கோவையில் இருந்து 3-ம் பாடலும் (நெரிசை வெண்பா) , 4-ம் பாடலின் ஒரு பகுதியும் (கட்டளைக் கலித்துறை), 5 (நேரிசை ஆசிரியப்பா)மற்றும் ஆறாம் பாடலும்( நேரிசை வெண்பா)  கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா என்று தொடர்ச்சியாக மூன்று மணிகள் கோர்த்ததுபோல் அமைந்திருக்கின்றன. பாடல்கள் [[அந்தாதித் தொடை|அந்தாதித்தொடை]]யில் அமைந்திருப்பதைக் காணலாம்.


முதற்பாடல் 74 வரிகளைக் கொண்டது. இது ஆசிரியப்பா வகைகளில் ஒன்றான [[இணைக்குறள் ஆசிரியப்பா]]வில் அமைந்திருக்கிறது. இரண்டாம் பாடல் [[நேரிசை வெண்பா]]விலும், மூன்றாம் பாடல் கட்டளைக் கலித்துறையிலும் அமைந்திருக்கிறது. நான்காம் பாடல் மீண்டும் இன்னொரு ஆசிரியப்பா வகையான [[நேரிசை ஆசிரியப்பா]].
======நேரிசை வெண்பா======
<poem>
என்வடிவ நின்வடிவாக் கொண்டா யௌியேற்குன்
றன்வடிவ நல்கத் தகுங்கண்டாய் - மன்வடிவால்
வெம்பந்த நீக்கும் விமலநீ மெய்ஞ்ஞான
சம்பந்த னென்பதனாற் றான். (3)
</poem>
======கட்டளைக் கலித்துறை======


முதல் பாடல் "பொருட்டே" என்று முடிவதையும், இரண்டாம் பாடல் "பொருளும்" என்று தொடங்குகிறது. இரண்டாம் பாடல் "வரும்" என்று முடிய மூன்றாம் பாடல் "வருந்தே" என்று தொடங்குகிறது. மூன்றாம்பாடலின் முடிவுச் சொல் "யாதொன்றுமே" என இருக்க நான்காம் பாடல் "ஒன்றினோ" என்று தொடங்குகிறது. இவ்வாறு இதன் முப்பது பாடல்களும் அந்தாதியாக அமைந்துள்ளன.
<poem>
தானின் றெனைத்தனக் குள்ளே யொளிக்குமென் றன்மைநிற்க
யானின்ற போதெனக் குள்ளே யொளித்திடு மிப்பரிசே
வானின்ற சின்மய மாமாசி லாமணி மன்னுந்தன்மை
நானின்று கண்டனன் காணே னிதற்கொத்த நன்மணியே.(4)
</poem>
======நேரிசை ஆசிரியப்பா======
<poem>
மணிவடஞ் சுமந்த புணர்முலைக் கொதுங்கி
ஈயா மாக்க டீமொழி கவர்ந்த
சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர்
கரைகொன் றிரங்குந் திரைசெய்நீர்ப் பட்டத்து
மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் .....(5)
கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச்
சீராட் டயரு நீராட் டயர்ந்து
புலவியிற் றீர்ந்து கலவியிற் றிளைக்கும்
நீரர மகளிர் பேரெழில் காட்ட (5)


..........................................................


'''இணைக்குறளாசிரியப்பா'''
திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த .....(40)
 
பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும்
: தெய்வத் தாமரைச் செவ்விதின் மலர்ந்து
வரனுடை ஞமலி யாகிநின்
: வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
அருளையு மயரா தவதரிப் பதுவே.
: சிலம்புங் கழலு மலம்பப் புனைந்து
</poem>
: கூற்றி னாற்றன் மாற்றிப் போற்றாது
======நேரிசை வெண்பா======
: .................................................
<poem>
: .................................................
அவமாசி லாமனத்தார்க் காருயிரா ஞானோற்
: .................................................
பவமாசி லாமணிச்சம் பந்தா - தவமார்
: றிருவடி பரவுதும் யாமே நெடுநா
ததியருளத் தானேநின் சந்நிதிப்பட் டேற்குக்
: ளிறந்தும் பிறந்து மிளைத்தன மறந்துஞ்
கதியருளத் தானே கடன்(6)
: சிறைக் கருப் பாசயஞ் சேரா
</poem>
: மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
 
'''நேரிசைவெண்பா'''
 
: பொருளுங் குலனும் புகழுந் திறனு
: மருளு மறிவு மனைத்து - மொருவர்
: கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
: மருதாவென் பார்க்கு வரும். 
 
'''கட்டளைக்கலித்துறை'''
 
: வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
: பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
: பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
: யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே. 
 
'''நேரிசையாசிரியப்பா'''
 
: ஒன்றினோ டொன்று சென்றுமுகி றடவி
: யாடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
: தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
: வோவநூற் செம்மைப் பூவியல் வீதி
: .................................................
: .................................................
==மும்மணிக்கோவைகள் சில==
* [[மதுரை மும்மணிக்கோவை]]
* [[வலிவல மும்மணிக்கோவை]]
* [[திருக்கழுமல மும்மணிக்கோவை]]
* [[திருவிடை மருதூர் மும்மணிக்கோவை]]
* [[திருவாரூர் மும்மணிக்கோவை]]
* [[பண்டார மும்மணிக்கோவை]]
* [[சிதம்பர மும்மணிக்கோவை]]
*[[திருவலஞ்சுழி மும்மணிக்கோவை ]]


== உசாத்துணை ==
*கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார்] இயற்றியது.
*[https://nanjilnadan.com/2013/04/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/ மும்மணிக்கோவை-நாஞ்சில் நாடன்]
*[https://shaivam.org/scripture/Tamil/1617/pantara-mummanikkovai-of-kumarakuruparar#gsc.tab=0 பண்டார மும்மணிக்கோவை-சைவம்.ஆர்க்]
==வெளி இணைப்புகள்==
*[[பாட்டியல்]]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[பகுப்பு:மும்மணிக்கோவைகள்]]
== உசாத்துணைகள் ==
* கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார்] இயற்றியது.
== வெளி இணைப்புகள் ==
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
{{Standardised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 10:16, 24 February 2024

மும்மணிக்கோவை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். மும்மணிக்கோவை 30 பாடல்களைக் கொண்டு அந்தாதி வடிவில் இருக்கும். நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை

சில மும்மணிக்கோவை நூல்கள்

எடுத்துக்காட்டு

குமரகுருபரர் எழுதிய பண்டார மும்மணிக்கோவையில் இருந்து 3-ம் பாடலும் (நெரிசை வெண்பா) , 4-ம் பாடலின் ஒரு பகுதியும் (கட்டளைக் கலித்துறை), 5 (நேரிசை ஆசிரியப்பா)மற்றும் ஆறாம் பாடலும்( நேரிசை வெண்பா) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா என்று தொடர்ச்சியாக மூன்று மணிகள் கோர்த்ததுபோல் அமைந்திருக்கின்றன. பாடல்கள் அந்தாதித்தொடையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

நேரிசை வெண்பா

என்வடிவ நின்வடிவாக் கொண்டா யௌியேற்குன்
றன்வடிவ நல்கத் தகுங்கண்டாய் - மன்வடிவால்
வெம்பந்த நீக்கும் விமலநீ மெய்ஞ்ஞான
சம்பந்த னென்பதனாற் றான். (3)

கட்டளைக் கலித்துறை

தானின் றெனைத்தனக் குள்ளே யொளிக்குமென் றன்மைநிற்க
யானின்ற போதெனக் குள்ளே யொளித்திடு மிப்பரிசே
வானின்ற சின்மய மாமாசி லாமணி மன்னுந்தன்மை
நானின்று கண்டனன் காணே னிதற்கொத்த நன்மணியே.(4)

நேரிசை ஆசிரியப்பா

மணிவடஞ் சுமந்த புணர்முலைக் கொதுங்கி
ஈயா மாக்க டீமொழி கவர்ந்த
சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர்
கரைகொன் றிரங்குந் திரைசெய்நீர்ப் பட்டத்து
மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் .....(5)
கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச்
சீராட் டயரு நீராட் டயர்ந்து
புலவியிற் றீர்ந்து கலவியிற் றிளைக்கும்
நீரர மகளிர் பேரெழில் காட்ட (5)

..........................................................

திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த .....(40)
பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும்
வரனுடை ஞமலி யாகிநின்
அருளையு மயரா தவதரிப் பதுவே.

நேரிசை வெண்பா

அவமாசி லாமனத்தார்க் காருயிரா ஞானோற்
பவமாசி லாமணிச்சம் பந்தா - தவமார்
ததியருளத் தானேநின் சந்நிதிப்பட் டேற்குக்
கதியருளத் தானே கடன்(6)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page