under review

கொங்குவேளாளர் கூட்டங்கள்

From Tamil Wiki
Revision as of 17:57, 10 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கொங்குவேளாளர் கூட்டங்கள்: கொங்குவேளாளக் கவுண்டர்கள் நடுவே உள்ள உட்பிரிவுகள். குலக்குழுக்கள் போன்ற அமைப்புக்கள் இவை. சோழர்காலத்தில் இருந்து இந்தக் குலக்குழுக்கள் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. குலக்காணியாளர் என்றும் இப்பிரிவுகள் சொல்லப்படுகின்றன. காணி என்பது நிலம். ஆகவே உரிமைகொண்டிருந்த நிலத்தை ஒட்டியே இந்த பிரிவினையும் அடையாளங்களும் உருவாயின என ஆய்வாளர் கூறுகின்றனர்.

குலக்காணியாளர் பட்டியல்

  1. அந்துவன் கூட்டம்
  2. ஆதி கூட்டம்
  3. ஆந்தை கூட்டம்
  4. ஆடர் கூட்டம்
  5. ஈஞ்சன் கூட்டம்
  6. ஓதளான் கூட்டம்
  7. கண்ணன் கூட்டம்
  8. ஆவின் கூட்டம்
  9. கணவாளன் கூட்டம்
  10. காடை கூட்டம்
  11. காரி கூட்டம்
  12. கீரன் கூட்டம்
  13. குயிலர் கூட்டம்
  14. குழையர் கூட்டம்
  15. கூறை கூட்டம்
  16. கோவேந்தர் கூட்டம்
  17. சாத்தந்தை கூட்டம்
  18. செங்கண்ணன் கூட்டம்
  19. செம்மண் கூட்டம்
  20. செம்பூதத்தன் கூட்டம்
  21. செல்லன் கூட்டம்
  22. செவ்வாயர் கூட்டம்
  23. செவ்வந்தி கூட்டம்
  24. சேரன் கூட்டம்
  25. சேடன் கூட்டம்
  26. செங்கண்ணி கூட்டம்
  27. சோழன் கூட்டம்
  28. சிலம்பன் கூட்டம்
  29. சேரலன் கூட்டம்
  30. தனஞ்சயன் கூட்டம்
  31. தூரன் கூட்டம்
  32. தோடை கூட்டம்
  33. நீருண்ணியர் கூட்டம்
  34. பனங்காடை கூட்டம்
  35. பண்ணை கூட்டம்
  36. பதரியர் கூட்டம்
  37. பயிரன் கூட்டம்
  38. பதுமன் கூட்டம்
  39. பனையன் கூட்டம்
  40. பாண்டியன் கூட்டம்
  41. பில்லன் கூட்டம்
  42. பனுமன் கூட்டம்
  43. பூசன் கூட்டம்
  44. பூதந்தை கூட்டம்
  45. பெரியன்கூட்டம்
  46. பெருங்குடி கூட்டம்
  47. பொன்னன் கூட்டம்
  48. பொடியன் கூட்டம்
  49. பொருளந்தை கூட்டம்
  50. மணியன் கூட்டம்
  51. மயிலா கூட்டம்
  52. மாடை கூட்டம்
  53. முத்தன் கூட்டம்
  54. மூலன் கூட்டம்
  55. மேதி கூட்டம்
  56. வெளியன் கூட்டம்
  57. வெண்ணை கூட்டம்
  58. வேந்தன் கூட்டம்
  59. வெளையன் கூட்டம்
  60. வில்லி கூட்டம்

கூடுதல் கூட்டங்களின் பட்டியல்

அறுபது காணியாளர்களின் பட்டியல் பெருகி இப்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18-ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது.

  1. அகினி
  2. அந்துவன்
  3. அனஙன்
  4. அழகன்
  5. ஆடை
  6. ஆதி
  7. ஆதித்ர்ய கும்பன்
  8. ஆதிரை
  9. ஆந்தை
  10. ஆரியன்
  11. ஆவன்
  12. இந்தரன்
  13. ஈன்சென்
  14. உவனன்
  15. என்னை
  16. ஓதாலர்
  17. ஒழுக்கர்
  18. கடுந்துவி
  19. கண்ணன்
  20. கம்பன்
  21. கருன்கண்ணன்
  22. கலிஞி
  23. கன்னாந்தை
  24. கனவாலன்
  25. காடன்
  26. காடை
  27. காரி
  28. காவலன்
  29. கிளியன்
  30. கீரன்
  31. குண்குலி
  32. குண்டலி
  33. குமராந்தை
  34. குயிலன்
  35. குருப்பன்
  36. குழயான்
  37. குனியன்
  38. குனுக்கன்
  39. கூரை
  40. கொட்டாரர்
  41. கொட்ராந்தை
  42. கோடரஙி
  43. கோவர்
  44. கோவேந்தர்
  45. கௌரி
  46. சத்துவராயன்
  47. சனகன்
  48. சாத்தாந்தை
  49. செங்கன்னன்
  50. செங்குன்னி
  51. செம்பூத்தான்
  52. செம்பொன்
  53. செம்வன்
  54. செல்லம்
  55. செல்லன்
  56. செவ்வயன்
  57. சேடன்
  58. சேரலன்
  59. சேரன்
  60. சேவடி
  61. சிலம்பன்
  62. சுரபி
  63. சூரியன்
  64. சூலன்
  65. சோதி
  66. சோமன்
  67. செளரியன்
  68. தவளையன்
  69. தளிஞ்சி
  70. தன்டுமன்
  71. தனக்கவன்
  72. தனவந்தன்
  73. தனசயன்
  74. தூரன்
  75. தேமான்
  76. தேவேந்தரன்
  77. தொரக்கன்
  78. தோடை
  79. நந்தன்
  80. நாரை
  81. நீருன்னி
  82. நீலன்
  83. நெட்டைமணியன்
  84. நெய்தாலி
  85. நெரியன்
  86. ப்ரம்மன்
  87. பஞ்சமன்
  88. படுகுன்னி
  89. பதுமன்
  90. பயிரன்
  91. பரதன்
  92. பவளன்
  93. பன்னன்
  94. பன்னை
  95. பனங்காடன்
  96. பனையன்
  97. பாண்டியன்
  98. பாதாரய்
  99. பாம்பன்
  100. பாமரன்
  101. பாலியன்
  102. பானன்
  103. பிள்ளன்
  104. புதன்
  105. புன்னை
  106. பூச்சாதை
  107. பூசன்
  108. பூதியன்
  109. பெரியன்
  110. பெருங்குடி
  111. பைதாலி
  112. பொடியன்
  113. பொருள்தந்தான்
  114. பொன்னன்
  115. மணியன்
  116. மயிலன்
  117. மழ்உழகர்
  118. மாடை
  119. மாதமன்
  120. மாதுலி
  121. மாவலர்
  122. மீனவன்
  123. முக்கண்ணன்
  124. முத்தன்
  125. முழுகாதன்
  126. முனைவீரன்
  127. மூரியன்
  128. மூலன்
  129. மெதி
  130. மொய்ம்பன்
  131. வணக்கன்
  132. வாணன்
  133. விரதன்
  134. விரைவுளன்
  135. வில்லி
  136. விளியன்
  137. விளோசனன்
  138. வெந்தை
  139. வெந்துவன்
  140. வெளம்பன்
  141. வெளையன்

என்பனவாகும்.

நாட்டுக்கவுண்டர்

செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து பின்னாளில் கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குலப்பிரிவு,

  • பருத்திப்பள்ளி செல்லன் குலம்
  • ராசிபுரம் விழியன் குலம்
  • மல்லசமுத்திரம் விழியன் குலம்
  • திண்டமங்கலம் விழியன் குலம்
  • மோரூர் கண்ணன் குலம்
  • மொளசி கண்ணன் குலம்
  • வெண்ணந்தூர் கண்ணன் குலம்
  • ஏழூர் பண்ணை குலம்
  • வீரபாண்டி மணியன் குலம்

என்று அழைக்கப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2022, 04:09:46 IST