under review

ஆடர் கூட்டம்

From Tamil Wiki

ஆடர் கூட்டம்: ஆடன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர் குடியின் உட்குலங்களில் ஒன்று. ஒரு குலக்குழு

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஆடு என்பதற்கு வெற்றி என்று பொருள் :உண்டு என்றும் அதில் இருந்து இச்சொல் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆடு குலக்குறி அடையாளமாகவும் இருக்கலாம். சென்னிமலையில் இக்கூட்டத்தவர் மிகுதியாக உள்ளனர்.

உசாத்துணை


✅Finalised Page