first review completed

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added and Edited; Image Added; Proof Checked)
 
No edit summary
Line 37: Line 37:
* கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, பொதுப்பதிப்பாசிரியர்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்;  பதிப்பாசிரியர்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், ஆசியவியல் நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு: 2014
* கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, பொதுப்பதிப்பாசிரியர்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்;  பதிப்பாசிரியர்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், ஆசியவியல் நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு: 2014
* [https://johnsonmcc.blogspot.com/ கிறித்தவ இலக்கியப் பதிவுகள்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன்]  
* [https://johnsonmcc.blogspot.com/ கிறித்தவ இலக்கியப் பதிவுகள்: முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன்]  
{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:51, 25 April 2024

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு (2014) கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்களைப் பற்றிய அறிமுகங்களின் தொகுப்பு. முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன் இந்நூலின் பதிப்பாசிரியர்.

பதிப்பு, வெளியீடு

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு நூலை 2014-ல், ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டது. முனைவர் யோ. ஞானச்சந்திர ஜாண்சன் இந்நூலின் பதிப்பாசிரியர். முனைவர் ஜி. ஜான் சாமுவேல் பொதுப்பதிப்பாசிரியர்.

நூல் அமைப்பு

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல்வேறு சிற்றிலக்கியங்களின் அறிமுகத் தொகுப்பு. கீழ்க்காணும் சிற்றிலக்கிய அறிமுகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

சேசுநாதர் பிள்ளைத் தமிழ் இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றியும் விளையாடல்கள் பற்றியும் கூறுகிறது. வேத வினா விடை அம்மானை, பைபிள் வேத சாஸ்திரம் பற்றி வினா-விடை வடிவில் விவரிக்கிறது. இயேசுநாதர் மீது பாடப்பட்ட சதக இலக்கியங்களுள் ஒன்றாக சேசுநாதர் சதகம் அமைந்துள்ளது. மற்றும் கும்மி, பதிகம், மஞ்சரி, உலா, கும்மி போன்ற பல சிற்றிலக்கிய வகைமைகளில் நூல் அறிமுகக் கட்டுரைகள் இடம்பெற்றன.

மதிப்பீடு

கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல்வேறு சிற்றிலக்கியங்களின் அறிமுகத் தொகுப்பு. கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்கள் பற்றியும், அதன் அமைப்பு, நோக்கம் பற்றியும் ஆசிரியர்கள் பற்றியுமான விரிவான அறிமுகங்கள் இந்நூலில் இடம்பெற்றன.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.