under review

மஞ்சரி நூல்கள் பட்டியல்

From Tamil Wiki

'மஞ்சரி இலக்கியம்' என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பல்வேறு வகையான பாடல் தொகுப்புகளின் திரட்டு நூல்ளுக்கு ‘மஞ்சரி இலக்கியம்’ என்பது பெயர். மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமையும் இலக்கியங்கள் பல உள்ளன. தமிழ் இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான மஞ்சரி நூல்கள் உள்ளன.

மஞ்சரி நூல்களின் பட்டியல்

எண் நூலின் பெயர் வெளியான ஆண்டு
1 சுவாநுபவ ரஸ மஞ்சரி 1867
2 சிங்கார ரஸ மஞ்சரி 1873
3 தியான மஞ்சரி 1875
4 சிங்கார ரச மஞ்சரி 1876
5 கீர்த்தி மஞ்சரி 1881
6 நீதி மஞ்சரி 1884
7 நீதி மஞ்சரி 2-ம் புத்தகம் 1884
8 தோத்திர மஞ்சரி 1886
9 துவாதச மஞ்சரி -
10 காதோத்திரம் -
11 விடுகவி மஞ்சரி 1888
12 நீதி மஞ்சரித் திறவுகோல் 1891
13 தண்டாயுத் கடவுள் தோத்திர மஞ்சரி 1895
14 அத்வைத ரஸ மஞ்சரி 1896
15 மதுர ரச மஞ்சரி 1896
16 பாவின மஞ்சரி 1897
17 விவேக மஞ்சரி 1897
18 அற்புத காலக்கியான மஞ்சரி 1897
19 துவாதச மஞ்சரி 1900
20 நீதி சார மஞ்சரி 1901
21 அற்புத கோல மஞ்சரி 1901
22 தினபல ஆரூட மஞ்சரி 1902
23 சைவ மஞ்சரி 1904
24 விவேகானந்த வித்யாரச மஞ்சரி 1906
25 மஹா விகட மஞ்சரி 1908
26 சுப்பிரமணியர் தோத்திர மஞ்சரி 1907
27 தஞ்சை வல்லமாநகரம் சுப்பிரமண்ய தோத்திர மஞ்சரி 1907
28 புராண மஞ்சரி 1909
29 அகடவிகட மஞ்சரி 1910
30 துதி மஞ்சரி 1910
31 சிவசாயுஜ்ய தியான மஞ்சரி 1911
32 சங்கீத கதா மஞ்சரி 1911
33 சிவஸ்தல மஞ்சரி 1912
34 வேதமஞ்சரி 1912
35 தெண்டபாணிப்பத்து தோத்திர மஞ்சரி 1912
36 இந்துதேச கதா மஞ்சரி 1913
37 உதார சோதனை மஞ்சரி 1913
38 அத்துவித ரச மஞ்சரி 1913
39 திருப்பதிக மஞ்சரி 1914
40 சிங்கை சிவசுப்ரமணியர் தோத்திர மஞ்சரி 1914
41 விடுகவி மஞ்சரியும் விநோத விடுகதைகளும் 1916
42 விவேக மஞ்சரி - 2 1916
43 ஞானரச மஞ்சரி 1916
44 குரு சிஷ்ய சார மஞ்சரி 1916
45 திருவாட்சி கதிரோபனப் பெருமாள் தோத்திர மஞ்சரி 1917
46 சாந்தோபதேச மஞ்சரி 1918
47 ஆனந்தானுபவ மஞ்சரி 1919
48 ஜோதிட கணித மஞ்சரி 1920
49 கீத மஞ்சரி 1921
50 உபதேச கவிமஞ்சரி 1922
51 திருச்செந்தூர் சிவஞான பாலசுப்ரமணிய சுவாமி தோத்திர மஞ்சரி 1923
52 துவாதச மஞ்சரி 1923
53 விஷயரச மஞ்சரி 1923
54 சிவாய தோத்திர மஞ்சரி 1924
55 விஷ்ணுஸ்தல மஞ்சரி 1925
56 திருத்தணிகை முருகன் தோத்திர மஞ்சரி 1925
57 ஸ்ரீ மாரியம்மன் ஸ்தோத்திர மஞ்சரி 1926
58 பதார்த்த பஞ்சகுணமஞ்சரி 1926
59 நீதி வாக்கிய மஞ்சரி 1926
60 கவி மஞ்சரி 1927
61 நீதிக்கதா மஞ்சரி 1929
62 உபதேச மஞ்சரி 1929
63 தினசரித் தியான மஞ்சரி 1929
64 இலகுஸ்தோத்ர மஞ்சரி 1929
65 செந்தமிழ்ப்பா மஞ்சரி 1931
66 போதனா மஞ்சரி 1931
67 மாணவர் கீத மஞ்சரி 1931
68 இலக்கிய மஞ்சரி 1931
69 தேவி தோத்திர மஞ்சரி 1931
70 கதா மஞ்சரி - மலர் 3 1932
71 நீதிக்கதா மஞ்சரி 1929
72 திருவிளயாடற் சரண மஞ்சரி 1933
73 மாதர் நீதி மஞ்சரி 1934
74 வடதிருமுல்லை வாயில் தோத்திர மஞ்சரி 1934
75 யவன மஞ்சரி, யாழ்ப்பாணம் 1935
76 குழந்தைகள் கதை மஞ்சரி 1936
77 தனிப்பா மஞ்சரி 1936
78 திருக்கொள்ளம்பூதூர் திருப்பணிச் செல்வர் வாழ்த்து மஞ்சரி 1937
79 ஸ்ரீ ரமண மகரிஷி தோத்திர மஞ்சரி 1937
80 தேவி தோத்திர மஞ்சரி 1938
81 ஸ்தோத்ர மாலா (அஸ்வத) ஸ்துதி மஞ்சரி 1938
82 நினைவு மஞ்சரி முதற்பாகம் 1940
83 நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம் 1942
84 கதாநாடக மஞ்சரி 1944
85 கீதமஞ்சரி 1942
86 இரசவாத மஞ்சரி 1944
87 சிறுகதை மஞ்சரி 1944
88 ஸ்தோத்திர ரச மஞ்சரி 1949
89 விநாயகர் மஞ்சரி 1951
90 முருக மஞ்சரி 1952
91 காந்தி ரச மஞ்சரி 1952
92 சிவஸ்தல யாத்திரை மஞ்சரி 1952
93 மணிவிழா வழிபாட்டு மஞ்சரி 1954
94 விநோதரச மஞ்சரி பாகம்-1 1958
95 விநோதரச மஞ்சரி பாகம்-2 1959
96 சார்த்த சதக ஸ்தோத்ர ரச மஞ்சரி 1959
97 சாசனச் செய்யுள் மஞ்சரி 1959
98 சைவ இலக்கியக் கதா மஞ்சரி 1959
99 இலக்கண மஞ்சரி 1960
100 வழிபாட்டிற்குரிய தோத்திர மஞ்சரி 1960
101 தமிழ்ப்பா மஞ்சரி - முதற்பாகம் 1961
102 சிவபுராணாதி தோத்திர மஞ்சரி 1961
103 தமிழ்ப்பா மஞ்சரி இரண்டாம் பாகம் 1962
104 சித்தர் மருத்துவ மஞ்சரி 1962
105 ஸ்ரீ விநாயக தோத்திர மஞ்சரி 1964
106 சப்ததா சப்ததி : ஸ்தோத்திர மஞ்சரி 1964
107 திருப்புகழ் மஞ்சரி 1966
108 விரத கல்ப மஞ்சரி 1969
109 இலக்கண மஞ்சரி 1970
110 பழநி வழி தடைப்பா மஞ்சரி 1972
111 ஸ்ரீ முருகப் பெருமான் தோத்திரப் பாடல் மஞ்சரி 1974
112 குரு தத்துவ மஞ்சரி 1974
113 கதா மஞ்சரி 1975
114 சேலம் தாலந் தீர்த்த செழியன் மஞ்சரி 1978
115 ஸ்ரீ ஹரிதாஸ பஜனை மஞ்சரி 1980
116 ஸ்ரீ ஹரிஹரபுத்ர பஜனாம்ருத மஞ்சரி 1981
117 சுதா ரஸ மஞ்சரி 1982
118 மகாகவி பாரதி மஞ்சரி 1982
119 திருச்செந்தூர் ஸ்ரீ முருகனின் துதி மஞ்சரி 1984
120 காவிய மஞ்சரி 1986
121 அறிவியல் மஞ்சரி 1987
122 ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் உபதேச மஞ்சரி 1988
123 கவிதா மஞ்சரி 1991
124 சிவத்தல மஞ்சரி 1991
125 ஆசார்ய வைபவ மஞ்சரி 1992
126 சிவ மஞ்சரி 1997
127 சௌபாக்ய பாராயண மஞ்சரி 1997
128 அபிதான மஞ்சரி 2005
129 இசுலாமிய எழில் மஞ்சரி 2006
130 காஞ்சி க்ஷேத்திர மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
131 காமரச மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
132 குகக்கடவுள் தியான மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
133 சுபானுபவரச மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
134 சிவபுராண தோத்திர மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
135 திருச்செந்தில் வைரச மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
136 நீதி விவாதமஞ்சரி 19-ம் நூற்றாண்டு
137 பத மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
138 பழனித் திரிபு மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
139 பேரூர் மரகத மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
140 ஸ்ரீ ரங்க மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
141 நவரச மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
142 திருதில்லை தோத்திர மஞ்சரி 19-ம் நூற்றாண்டு
143 மஞ்சரிப் பா ஆண்டு அறிய இயலவில்லை
144 ஈகை மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
145 திருக்குறள் வியாச மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
146 வெண்பா மலர் மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
147 கீர்த்தி மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
148 முருகக் கடவுள் துதி மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
149 ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்தோத்ர மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
150 ஸ்ரீ ராமஸ்தவ மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
151 அத்துவித மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
152 அத்வைதரச மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
153 ஆனந்த மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை
154 கம்பர் கருணா ரச மஞ்சரி ஆண்டு அறிய இயலவில்லை

உசாத்துணை


✅Finalised Page