Disambiguation

ராமசாமிப் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 11:33, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ராமசாமிப் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அ. இராமசாமி: அ. இராமசாமி (ஜூன் 23, 1923 - டிசம்பர் 6, 1982) எழுத்தாளர், காந்தியவாதி, இதழியலாளர், மேடைப்பேச்சாளர்
  • அ.ராமசாமி: அ. ராமசாமி (பிப்ரவரி, 17 1959) தமிழ் இலக்கிய விமர்சகர். ஊடக ஆய்வாளர். நாடகம் மற்றும் திரைவிமர்சனம் செய்துவருபவர்
  • இராமசாமி ஐயர்: இராமசாமி ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், எழுத்தாளர்.
  • ஈ.வெ. ராமசாமி: ஈ. வெ. ராமசாமி (ஈரோடு வெங்கடப்பா ராமசாமி) (ஈ. வெ. ரா) (பெரியார்) (செப்டம்பர் 17, 1879 – டிசம்பர் 24, 1973) சமூக, அரசியல் சிந்தனையாளர், அரசியல்வாதி, இதழியலாளர், கட்டுரையாளர், பேச்சாளர்
  • க. இராமசாமி: க. இராமசாமி (பிறப்பு:செப்டெம்பர் 10, 1949) தமிழறிஞர், மொழியியலாளர், சொற்பொழிவாளர். இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றினார்
  • கே.ஆர். ராமசாமி: கே. ஆர். ராமசாமி (கும்பகோணம் ராமபத்ர இராமசாமி) (ஏப்ரல் 14, 1914 - ஆகஸ்ட் 5, 1971) தமிழ் நாடக நடிகர், திரைப்பட நடிகர், பாடகர்
  • சுந்தர ராமசாமி: சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர்
  • சுமதி ராமசாமி: சுமதி ராமசாமி கலாச்சார வரலாற்றாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர். அமெரிக்காவில் டியூக் பல்கலையில் பணிபுரிகிறார்
  • சோ ராமசாமி: சோ ராமசாமி (ராமசாமி ஸ்ரீநிவாஸன்; சோ) (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016) நடிகர், நாடக, திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இதழாளர், அரசியல் விமர்சகர், பத்திரிகை ஆசிரியர்
  • தனுஷ்கோடி ராமசாமி: தனுஷ்கோடி ராமசாமி ( மே 5, 1944-நவம்பர் 25, 2005) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப்பார்வை கொண்டவர்
  • ப.வ. இராமசாமி ராஜு: ப. வ. இராமசாமி ராஜு (பண்ருட்டி வல்லம் இராமசாமி ராஜு; 1852-1897) தமிழின் முன்னோடி நாடக ஆசிரியர்
  • பபூன் ராமசாமி: பபூன் ராமசாமி (பஃபூன் ராமசாமி) பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர்
  • ம.ந.ராமசாமி: ம. ந. ராமசாமி (மே 15, 1927) தமிழ் எழுத்தாளர். கல்கி, கணையாழி முதலான இதழ்களில் சிறுகதைகளும் இலக்கியவிமர்சனக் குறிப்புகளும் எழுதியவர்
  • வ.ராமசாமி ஐயங்கார்: வ. ராமசாமி ஐயங்கார் (வ. ரா) (செப்டெம்பர் 17, 1889 - ஆகஸ்ட் 29, 1951) தமிழில் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்
  • வசுமதி ராமசாமி: வசுமதி ராமசாமி (ஏப்ரல் 21, 1917 - ஜனவரி 4, 2004). தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர்
  • வி.கே. ராமசாமி: வி. கே. ராமசாமி (வி. கே. ஆர்) (ஜனவரி 1, 1926 – டிசம்பர் 24, 2002) நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.