சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுப்பிரமணியம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆண்டி சுப்பிரமணியம்: ஆண்டி சுப்பிரமணியம் (ஆண்டி ராம சுப்பிரமணியம்) (1897-1981) தமிழறிஞர், நாடக இயக்குனர், நாடக ஆசிரியர், நாடக ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், சமூக செயற்பாட்டாளர்
- ஏ.கே. சுப்பிரமணியன்: ஏ. கே. சுப்பிரமணியன் (பொ. யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், பாடகர்
- க.நா.சுப்ரமணியம்: க. நா. சுப்ரமணியம் (கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்ரமணியம், க. நா. சு) (ஜனவரி 31, 1912 - டிசம்பர் 16, 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இதழாளர்
- கால சுப்ரமணியம்: கால சுப்ரமணியம் (கா. சுப்ரமணியம்) (பிறப்பு: பிப்ரவரி 27, 1955) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், தமிழ்ப் பேராசிரியர்
- கோமதி சுப்ரமணியம்: கோமதி சுப்ரமணியம் (ஆகஸ்ட் 25, 1925 – மே 23, 2011) எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர்
- கௌசல்யா சுப்பிரமணியன்: கௌசல்யா சுப்பிரமணியன் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
- ச.வே.சுப்ரமணியன்: ச. வே. சுப்ரமணியன் (டிசம்பர் 31, 1929 - ஜனவரி 12, 2017) (ச. வே. சுப்பிரமணியன்) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர்
- சக்திதாசன் சுப்ரமணியன்: சக்திதாசன் சுப்ரமணியன் (1912- ) இதழாளர். திரு. வி. கவின் மாணவர், அவருடன் மறைவுக்காலம் வரை உடனிருந்து நவசக்தி இதழை நடத்தியவர்
- சங்கு சுப்ரமணியம்: சங்கு சுப்பிரமணியம் (நவம்பர் 18, 1905 - பிப்ரவரி 15, 1969) தமிழ் இதழாளர், எழுத்தாளர்
- சுகந்தி சுப்பிரமணியன்: சுகந்தி சுப்பிரமணியன் (இறப்பு: பிப்ரவரி 11, 2009) தமிழ்க் கவிஞர்.
- டி.ஆர். சுப்பிரமணியன்: டி. ஆர். சுப்பிரமணியன் (திருநாகேஸ்வரம் வாத்திய பத்மம் டி. ஆர். சுப்பிரமணியன்) (பிறப்பு: ஜனவரி 3, 1950) தவில் கலைஞர்
- டி.என். சுகி சுப்பிரமணியன்: சிறுகதை, நாவல், நாடகம், சிறார் எழுத்து, விமர்சனம், தொகுப்பு, மொழிபெயர்ப்பு என்று இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர் டி
- ந. சிதம்பர சுப்பிரமணியன்: ந. சிதம்பர சுப்பிரமணியன் (என். சி. எஸ், சிதம்பர சுப்ரமணியன்) (நவம்பர் 30, 1912 – ஏப்ரல் 26, 1977) மணிக்கொடி மரபில் வந்த எழுத்தாளர்
- நா. சுப்பிரமணியன்: நா. சுப்பிரமணியன் (பிறப்பு: டிசம்பர் 25, 1942) ஈழத்து எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர்
- புத்தனேரி ரா. சுப்பிரமணியம்: புத்தனேரி ரா. சுப்பிரமணியம் (புத்தனேரி ஆர். சுப்பிரமணியம்; புத்தனேரி ரா. சுப்பிரமணியன்; புத்தனேரி ஆர்
- பூ. சுப்பிரமணியம்: பூ. சுப்பிரமணியம் (முனைவர் பூ. சுப்பிரமணியம்; பேராசிரியர் பூ. சுப்பிரமணியம்) (பிறப்பு: ஜூலை 02, 1927) எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் காப்பாட்சியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு அலுவலராகவும், சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் சுவடித்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்
- மயிலம் சுப்பிரமணியர் துதியமுது: மயிலம் சுப்பிரமணியர் துதியமுது (1926) பாரதிதாசன் தொடக்க காலத்தில் எழுதிய துதி நூல். தென் மயிலம் எனப்படும் மயிலம் தலத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் மீது பாடப்பட்டது
- மா. சுப்பிரமணியம்: மா. சுப்பிரமணியம் (எம். சுப்ரமணிய பிள்ளை, M Subramoniam) (பிறப்பு: மே 25, 1953) நாகர்கோயிலை சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
- முகுந்தராஜ் சுப்ரமணியன்: முகுந்தராஜ் சுப்ரமணியன் (பிறப்பு: 1972) கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார். இணையதளங்களில் தமிழின் பயன்பாட்டை விரைவுபடுத்திய இகலப்பை, தமிழா, தமிழ் ஓப்பன் ஆபீஸ், மோஸிலா உலாவி, தண்டர்ஃபேர்ட் மின்னஞ்சல் பொதி ஆகியவற்றை வடிவமைத்தார்
- முருகு சுப்ரமணியன்: முருகு சுப்ரமணியன் (அக்டோபர் 5,1924 - ஏப்ரல் 10, 1984 ) இதழாளர். பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களை வெளியிட்ட 'பொன்னி' இதழின் ஆசிரியர்
- வ.ஐ. சுப்பிரமணியம்: வ. ஐ. சுப்பிரமணியம்(வ. அய். சுப்ரமணியம்; வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், பிப்ரவரி 18, 1926 - ஜூன் 29, 2009) மொழியியல் அறிஞர், ஆய்வாளர், கல்வியாளர்
- வைரமுத்து சுப்பிரமணியம்: வைரமுத்து சுப்பிரமணியம் (பிறப்பு:ஏப்ரல் 18, 1920) ஈழத்து நாட்டுக்கூத்து மற்றும் கிராமியக்கலை கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.