Disambiguation

அம்மானை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:05, 25 September 2024 by Madhusaml (talk | contribs)

அம்மானை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

  • அம்மானை (சிற்றிலக்கிய வகை): அம்மானை பண்டைத் தமிழ் மகளிர் விளையாட்டுகளின் அடிப்படையில் அமைந்த சிற்றிலக்கியம். பெண்கள் அம்மானை ஆடுகையில் பாடப்படுபவை அம்மானைப் பாடல்கள்
  • அம்மானை இலக்கிய நூல்கள்: தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அம்மானை (சிற்றிலக்கிய வகை). மகளிர் விளையாட்டுகளை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்டது
  • அதிரியர் அம்மானை: அதிரியர் அம்மானை (அதிரியர் அம்மானை; அதிரியார் அம்மானை; அதிரியன் அம்மானை; அதிரியான் அம்மானை) (1913), கிறிஸ்தவ மதப் புனிதர்களுள் ஒருவரான அதிரியர் என்பவரது வாழ்க்கையைக் கூறும் நூல்
  • அர்ச். யாகப்பர் அம்மானை: அர்ச். யாகப்பர் அம்மானை (1647) இலங்கையில், போர்த்துகீசியர் காலத்தில் தோன்றிய நூல். இதனை இயற்றியவர் பேதுருப் புலவர்
  • கித்தேரியம்மாள் அம்மானை: கித்தேரியம்மாள் அம்மானை வீரமாமுனிவர் இயற்றிய நூல். கிறிஸ்தவ அம்மானை நூல்களில் முதல் நூலாகக் கருதப்படுகிறது
  • கிறித்தவ அம்மானை இலக்கியங்கள்: அம்மானை இலக்கிய நூல்களில், கிறிஸ்தவ அம்மானை நூல்களுக்கு முக்கிய இடமுண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட கிறிதஸ்தவ அம்மானை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன
  • ஞானசவுந்தரி அம்மானை: ஞானசவுந்தரி அம்மானை (1888), தமிழ்க் கிறிஸ்தவ அம்மானை நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் சாமிநாதப் புலவர்
  • தேவமாதா அம்மானை: தேவமாதா அம்மானை (1935) இயேசுவின் அன்னையான மேரி மீது பாடப்பெற்ற அம்மானை இலக்கிய நூல். தேவ மாதாவின் வரலாறு, இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, போதனைகள், வாழ்க்கை பற்றிக் கூறுகிறது
  • மதுரை வீரன் அம்மானை: மதுரை வீரன் அம்மானை (1999) கதைப் பாடல் நூல்களுள் ஒன்று. மதுரை வீரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது
  • மாகபுராண அம்மானை: மாகபுராண அம்மானை (மாக ஸ்நான புராண அம்மானை) (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) அம்மானை இலக்கிய நூல்களுள் ஒன்று
  • முத்தி வழி அம்மானை: முத்தி வழி அம்மானை (சிற்றிலக்கிய வகை) (1895) கிறிஸ்தவ சமயம் சார்ந்த அம்மானை நூல்களுள் ஒன்று
  • மூவர் அம்மானை: மூவர் அம்மானை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.