அம்மானை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அம்மானை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அம்மானை (சிற்றிலக்கிய வகை): அம்மானை பண்டைத் தமிழ் மகளிர் விளையாட்டுகளின் அடிப்படையில் அமைந்த சிற்றிலக்கியம். பெண்கள் அம்மானை ஆடுகையில் பாடப்படுபவை அம்மானைப் பாடல்கள்
- அம்மானை இலக்கிய நூல்கள்: தமிழில் நூற்றுக்கணக்கான அம்மானை நூல்கள் தோன்றியுள்ளன. சைவ, வைணவ, சமண, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய இலக்கியங்களில் பல அம்மானை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.