first review completed

மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

From Tamil Wiki
Revision as of 23:08, 4 August 2023 by Navingssv (talk | contribs)
Rama-nadaka-keerthanai.jpg

தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி செய்த போது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து மராட்டிய இலக்கியத்தில் குறவஞ்சியும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயக சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற கவிஞர்கள் மராட்டிய ஆட்சியில் முக்கியமானவர்கள்.

மராட்டியர் கால தமிழ் நூல்கள்

குறவஞ்சி நாடகம் 1961.jpg

நாடக நூல்கள்

குறவஞ்சி

புராணம்

  • கும்பகோணப் புராணம்
  • மருதவனப் புராணம்

அந்தாதி

உலா

  • தஞ்சைப் பெருவுடையார் உலா
  • ஞான உலா

வண்ணம்

  • செண்டலங்காரன் வண்ணம்
  • தஞ்சைநாயகன் பிள்ளை வண்ணம்

தூது

  • செண்டலங்காரன் விறலிவிடு தூது

கோவை

  • கோடீச்சுரக் கோவை

பிற சிற்றிலக்கியங்கள்

மொழிபெயர்ப்பு இலக்கியம்

  • சிவபாரத சரித்திரம்

மராட்டிய மொழியில் தமிழ் இலக்கியம்

  • பிரதாபராம குறவஞ்சி[1]
  • தேவேந்திர குறவஞ்சி[2]

தமிழில் மராட்டிய இலக்கிய வடிவங்கள்

  • இலாவணி

மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள்

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்

அடிக்குறிப்புகள்

  1. இந்நூல் மராட்டிய மொழியில் எழுதப்பட்ட குறவஞ்சி வகை இலக்கியம். இந்நூல் பிரதாபசிங்கர் காலத்தில் எழுதப்பட்டது.
  2. இரண்டாம் சரபோஜி மன்னர் மராட்டிய மொழியில் எழுதியது.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.