சாகிபு (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
m Tamilwiki Bot 1 moved page சாகிபு to சாகிபு (பெயர் பட்டியல்) without leaving a redirect
Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்

Line 11: Line 11:
* [[கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா]]: கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா (ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ்) (1753 - 1794) நாகர்கோவிலில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி
* [[கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா]]: கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா (ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ்) (1753 - 1794) நாகர்கோவிலில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி

* [[செய்கு மதாறு சாகிப் புலவர்]]: செய்கு மதாறு சாகிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
* [[செய்கு மதாறு சாகிப் புலவர்]]: செய்கு மதாறு சாகிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.

* [[செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா]]: செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா (பொ. யு.  19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் இஸ்லாமியப் புலவர்
* [[செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா]]: செய்கு முகம்மது மதீனா சாகிபு ஒலியுல்லா (பொ. யு.  19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் இஸ்லாமியப் புலவர்

Latest revision as of 11:33, 16 November 2024

சாகிபு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

• இராவுத்தர் சாகிப்: இராவுத்தர் சாஹிபு (வலி) (மறைவு: பொ. யு. 1613) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினத்தில் அடங்கப் பெற்றிருக்கும் இஸ்லாமிய மதஞானி
• குணங்குடி மஸ்தான் சாகிபு: குணங்குடி மஸ்தான் சாகிபு (சுல்தான் அப்துல் காதிர்) (குணங்குடியார்) (கி. பி. 1792 – 1838) ஓர் இஸ்லாமிய சூஃபி இறைஞானி
• மு. சாயபு மரைக்காயர்: மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1951) தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். சொற்பொழிவாளர்
• ஹசரத் ஞானியர் சாகிபு: ஹசரத் ஞானியர் சாகிபு (செய்கு முகயத்தீன் மலுக்கு முதலியார்) (1753 - 1795) தமிழ் இஸ்லாமியப்புலவர்

இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.

✅Finalised Page