Disambiguation
under review

சதகம் (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
(; Added info on Finalised date)
Tag: Reverted
Line 17: Line 17:
* [[கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர்]]: கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர் ( பொ. யு.  17-ம் நூற்றாண்டு) வாலசுந்தர கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம்
* [[கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர்]]: கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர் ( பொ. யு.  17-ம் நூற்றாண்டு) வாலசுந்தர கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம்

* [[சதகம் (சிற்றிலக்கிய வகை)]]: சதகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்
* [[சதகம் (சிற்றிலக்கிய வகை)]]: - இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 847</ref>.

* [[சிவகிரி குமர சதகம்]]: சிவகிரி குமர சதகம் (பதிப்பு: 1995), சிவகிரியில் உள்ள முருகனின் பெருமையைக் கூறும் சதக நூல்
* [[சிவகிரி குமர சதகம்]]: சிவகிரி குமர சதகம் (பதிப்பு: 1995), சிவகிரியில் உள்ள முருகனின் பெருமையைக் கூறும் சதக நூல்
Line 32: Line 32:

{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
{{Fndt|}}
[[Category:Tamil Content]]

Revision as of 23:15, 22 September 2024

சதகம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

• அமலகுரு சதகம்: அமலகுரு சதகம் (மறு பதிப்பு: 1982) கிறிஸ்தவ சமயம் சார்ந்த இலக்கிய நூல். குற்றமற்ற குருவாகிய இயேசு பெருமானிடம் விண்ணப்பங்களாக அளிக்கப்பட்ட நூறு பாடல்களின் தொகுப்பே அமலகுரு சதகம்
• அறப்பளீசுர சதகம்: அறப்பளீச்சுர சதகம், கொல்லி மலையில் அமைந்துள்ள அறப்பள்ளி ஈசுவரன் மேல் பாடப்பெற்ற, 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் (சிற்றிலக்கிய வகை) வகையைச் சார்ந்தது
• எம்பிரான் சதகம்: எம்பிரான் சதகம்(பொ. யு. 18-ம் நூற்றாண்டு) காஞ்சிபுரத்தில் கோவில் கொண்ட அத்திகிரிப் பெருமானைப் பாடிய சதகம் என்னும் சிற்றிலக்கியம்
• குமரேச சதகம்: குமரேச சதகம் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) திருப்புல்வயலில் கோவில் கொண்ட கந்தசுவாமியைப் பாடிய சதகம் என்னும் சிற்றிலக்கியம்
• கொங்கு மண்டல சதகம்: கொங்கு மண்டல சதகம் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) கொங்கு மண்டலம் என்னும் பண்டைய ஆட்சிப்பரப்பின் புகழ் கூறும் நூல்
• கொங்குமண்டல சதகம் கம்பநாத சாமி: கொங்குமண்டல சதகம் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம். இந்நூல் சிதைந்த நிலையில் சில பாடல்களே கிடைத்துள்ளன
• சிவகிரி குமர சதகம்: சிவகிரி குமர சதகம் (பதிப்பு: 1995), சிவகிரியில் உள்ள முருகனின் பெருமையைக் கூறும் சதக நூல்
• சேசுநாதர் சதகம்: சேசுநாதர் சதகம் (1848), இயேசுநாதரின் சிறப்பைக் கூறும் நூல். இதனை இயற்றியவர், வித்துவான் ந
• தண்டலையார் சதகம்: தண்டலையார் சதகம் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) படிக்காசுப் புலவர் இயற்றிய சதகம் என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த நூல்
• தொண்டை மண்டல சதகம்: தொண்டை மண்டல சதகம் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) படிக்காசுப் புலவர் இயற்றிய சதகம் என்னும் சிற்றிலக்கிய வகை
• பாண்டிமண்டல சதகம்: பாண்டிமண்டல சதகம் (பதிப்பு: 1932), பாண்டிமண்டலத்தின் சிறப்பைக் கூறும் நூல். மதுரை ஐயம்பெருமாள் இந்நூலை இயற்றினார்
• மயிலாசல சதகம்: மயிலாசல சதகம் (1911) சதக இலக்கிய நூல்களுள் ஒன்று. மயிலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது

இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: