மங்களாசாசனம் பெற்ற வைணவத் திருத்தலங்கள்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 551: | Line 551: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://temple.dinamalar.com/news_detail.php?id=186 தினமலர் இதழ் கட்டுரை] | [https://temple.dinamalar.com/news_detail.php?id=186 தினமலர் இதழ் கட்டுரை] | ||
{{ | {{Finalised}} |
Revision as of 02:39, 30 November 2023
மங்களாசாசனம் என்றால், ‘மங்கல வாழ்த்து' என்பது பொருள். திருமால் ஆலயத்தையோ அல்லது ஆலயத்தில் குடிகொண்டுள்ள மூலவரையோ புகழ்ந்தும், வாழ்த்தியும் ஆழ்வார்கள் பல பாடல்களைப் பாடினர். அதுவே மங்களாசாசனம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்ட வைணவத் தலங்கள் 108. இவை 108 திவ்விய தேசங்களாகப் போற்றப்படுகின்றன.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த வைணவத் திருத்தலங்கள்
எண் | மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் | ஆலய முகவரி | மங்களாசாசனம் செய்த ஆழ்வார் |
---|---|---|---|
1 | வேளுக்கை | அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோயில், வேளுக்கை, காஞ்சிபுரம் | பேயாழ்வார் |
2 | கபிஸ்தலம் | அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர் | திருமழிசை ஆழ்வார் |
3 | அன்பில் | அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோயில், அன்பில், திருச்சி | திருமழிசை ஆழ்வார் |
4 | ஸ்ரீவைகுண்டம் | அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி | நம்மாழ்வார் |
5 | நத்தம் | அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி | நம்மாழ்வார் |
6 | திருப்புளியங்குடி | அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி | நம்மாழ்வார் |
7 | திருத்தொலைவில்லி மங்கலம் | அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில்(நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி , தூத்துக்குடி | நம்மாழ்வார் |
8 | திருத்தொலைவில்லி மங்கலம் | அருள்மிகு அரவிந்தலோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி, தூத்துக்குடி | நம்மாழ்வார் |
9 | பெருங்குளம் | அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி | நம்மாழ்வார் |
10 | தென்திருப்பேரை | அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி | நம்மாழ்வார் |
11 | திருக்கோளூர் | அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி | நம்மாழ்வார் |
12 | வானமாமலை | அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி | நம்மாழ்வார் |
13 | திருப்பதிசாரம் | அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர்கோவில், கன்னியாகுமரி | நம்மாழ்வார் |
14 | திருவட்டாறு | அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி | நம்மாழ்வார் |
15 | திருவனந்தபுரம் | அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரள மாநிலம் | நம்மாழ்வார் |
16 | ஆரம்முளா | அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை, பந்தனம் திட்டா, கேரள மாநிலம் | நம்மாழ்வார் |
17 | திருவண்வண்டூர் | அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர், ஆழப்புழா, கேரள மாநிலம் | நம்மாழ்வார் |
18 | திருக்கடித்தானம் | அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம், கோட்டயம், கேரள மாநிலம் | நம்மாழ்வார் |
19 | திருக்காக்கரை | அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை, எர்ணாகுளம், கேரளா மாநிலம் | நம்மாழ்வார் |
20 | திருச்செங்குன்றூர் | அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரள மாநிலம்) | நம்மாழ்வார் |
21 | திருவித்துவக்கோடு | அருள்மிகு உய்யவந்தப் பெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு, பாலக்காடு, கேரளா மாநிலம் | குலசேகர ஆழ்வார் |
22 | திருவெள்ளறை | அருள்மிகு பூண்டரிகாக்ஷன் திருக்கோயில், திருவெள்ளறை, திருச்சி | பெரியாழ்வார் |
23 | கடிநகர் | அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், தேவப்பிரயாகை, உத்தரப்பிரதேசம் | பெரியாழ்வார் |
24 | திருக்காவளம்பாடி | அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
25 | திருவெள்ளக்குளம் | அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
26 | கீழைச்சாலை | அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
27 | திருப்பார்த்தன் பள்ளி | அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
28 | திருமணிக்கூடம் | அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
29 | மணிமாடக் கோயில் | அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
30 | அரியமேய விண்ணகரம் | அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திருநாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
31 | வன்புருஷோத்தமம் | அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில், வன்புருஷோத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
32 | திருத்தேற்றி அம்பலம் | அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
33 | வைகுந்த விண்ணகரம் | அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
34 | செம்பொன் சேய் கோயில் | அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
35 | தலைச்சங்க நாண்மதியம் | அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
36 | திருஇந்தளூர் | அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
37 | தேரழுந்தூர் | அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
38 | காழிச்சீராம விண்ணகரம் | அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் |
39 | திருவஹீந்தபுரம் | அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர் | திருமங்கை ஆழ்வார் |
40 | திருச்சிறுபுலியூர் | அருள்மிகு அருள்மாக்கடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர் | திருமங்கை ஆழ்வார் |
41 | திருக்கண்ணங்குடி | அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர் | திருமங்கை ஆழ்வார் |
42 | திருக்கண்ண மங்கை | அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர் | திருமங்கை ஆழ்வார் |
43 | திருச்சேறை | அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
44 | திருநறையூர் | அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
45 | திருவெள்ளியங்குடி | அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
46 | நந்திபுர விண்ணகரம் | அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
47 | ஆதனூர் | அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
48 | திருப்புள்ளபூதங்குடி | அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
49 | திருக்கூடலூர் | அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
50 | கண்டியூர் | அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர் | திருமங்கை ஆழ்வார் |
51 | திருஎவ்வுளூர் | அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் | திருமங்கை ஆழ்வார் |
52 | திண்ணனூர் | அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் | திருமங்கை ஆழ்வார் |
53 | திருத்தண்கா | அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
54 | திருப்பரமேஸ்வர விண்ணகரம் | அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
55 | திருப்பவள வண்ணம் | அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
56 | திருநீரகம் | அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
57 | திருக்காரகம் | அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
58 | திருக்கார்வனம் | அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
59 | திருக்கள்வனூர் | அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் (காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
60 | நிலாத்திங்கள் துண்டான் | அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், (ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி) காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
61 | திருப்புட்குழி | அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் |
62 | திருப்புல்லாணி | அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம் | திருமங்கை ஆழ்வார் |
63 | திருமெய்யம் | அருள்மிகு சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை | திருமங்கை ஆழ்வார் |
64 | திருக்கரம்பனூர் | அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி | திருமங்கை ஆழ்வார் |
65 | திருக்கோழி | அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி | திருமங்கை ஆழ்வார் |
66 | சிங்கவேள்குன்றம் | அருள்மிகு பிரகலாத வரதன், நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா | திருமங்கை ஆழ்வார் |
67 | நைமிசாரண்யம் | அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உத்தரப்பிரதேசம் | திருமங்கை ஆழ்வார் |
68 | ஜோதிஷ்மட், திருப்பிரிதி | அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உத்தரப்பிரதேசம் | திருமங்கை ஆழ்வார் |
69 | திருநீர்மலை | அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் | திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் |
70 | திருவிடந்தை | அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம் | திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் |
71 | திருக்கடல் மல்லை | அருள்மிகு ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் | திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் |
72 | அத்திகிரி | அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் |
73 | காஞ்சிபுரம் | அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம் | பொய்கையாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
74 | திரு ஊரகம் | அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் |
75 | திருக்கடிகை | அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர் மாவட்டம் | பேயாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் |
76 | திருமோகூர் | அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை | திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் |
77 | திருப்புலியூர் | அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா | திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் |
78 | திருவல்லவாழ் | அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப க்ஷேத்திரம், பத்தனம் திட்டா, கேரளா | திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் |
79 | திருமூழிக்களம் | அருள்மிகு லெட்சுமணப் பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், எர்ணாகுளம், கேரளா | திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் |
80 | திருநாவாய் | அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா | திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் |
81 | பத்ரிநாத் | அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உத்தரப்பிரதேசம் | பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
82 | சாளக்கிராமம், முக்திநாத் | அருள்மிகு மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம் | பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
83 | திருக்கூடல் | அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை | பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
84 | திருச்சித்ர கூடம் | அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம் | திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார் |
85 | திருவாழித் திருநகரி | அருள்மிகு லட்சுமி நரசிம்மர்-தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம் | திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார் |
86 | திருத்தங்கல் | அருள்மிகு குன்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர் | திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் |
87 | ஆழ்வார் திருநகரி | அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி | நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் |
88 | ஸ்ரீவில்லிபுத்தூர் | அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் | பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் |
89 | திருஆய்பாடி | அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உத்தரப்பிரதேசம் | ஆண்டாள், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
90 | திருவல்லிக்கேணி | அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை | பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
91 | திருக்கோயிலூர் | அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம் | பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
92 | திரு விண்ணகர் | அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர் | பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் |
93 | வெண்ணாற்றங்கரை | அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர் | பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
94 | துவாரகை | அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத் | நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
95 | திருவடமதுரை | அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உத்தரப்பிரதேசம் | நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
96 | திருவெஃகா | சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் | பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் |
97 | திருப்பேர் நகர் | அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர் | திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
98 | திருக்குறுங்குடி | அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி | திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் |
99 | திருப்பாடகம் | அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம் | திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் |
100 | திருக்கண்ணபுரம் | அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர் | பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் |
101 | அயோத்தி | அருள்மிகு ரகுநாயகன் திருக்கோயில், சரயு, அயோத்தி, பைசாபாத், உத்தரப்பிரதேசம் | பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் |
102 | திருக்கோஷ்டியூர் | அருள்மிகு சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை | பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் பேயாழ்வார் |
103 | திருமாலிருஞ்சோலை | அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை | ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் பேயாழ்வார், நம்மாழ்வார் |
104 | கும்பகோணம் | அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் | ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் |
105 | திருவேங்கடம் | அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா | பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் |
106 | திருப்பாற்கடல் | அருள்மிகு பாற்கடல் வண்ணன்-க்ஷீராப்திநாதன், திருப்பாற்கடல், விண்ணுலகம் | பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் |
107 | திருவரங்கம் | அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி | பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் |
108 | பரமபதம் | அருள்மிகு பரமபதநாதன், வைகுண்டம், பரமபதம் | பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் |
உசாத்துணை
✅Finalised Page