standardised

எண்செய்யுள்: Difference between revisions

From Tamil Wiki
(Ready for review added)
(Moved to Standardised)
Line 31: Line 31:
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}
{{Standardised}}

Revision as of 13:51, 27 February 2022

எண்செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவன் ஒருவனின் ஊரையும் பெயரையும் சிறப்பித்து, பத்து முதல் ஆயிரம் பாடல்கள் வரை அமையப்பெற்றது எண்செய்யுள் . ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பாடலை இறைவன் குடிகொண்டுள்ள அல்லது அரசன் வாழும் ஊரின் பெயரைச் சொல்லிப் புகழ்வது எண்செய்யுள். [1] [2] நூலின் பெயர் இதில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையைக் குறித்து அமையும்[3].

எடுத்துக்காட்டு நூல்கள்

எண்செய்யுள் நூல்கள் சில:

குறிப்புகள்

  1. ஒத்திடும் பாட்டுடைத்தலைவன் ஊர்பெயரினை

    எடுத்தும் எண்ணால் பெயர் பெற

    ஈரைந்து கவிமுதல் ஆயிரம்வரை சொல்லல்

    எண்செய்யுள் ஆகுமன்றே

    - பிரபந்த தீபிகை - பாடல் 15
  2. பிரபந்த தீபம்-21
  3. ஊரையும் பெயரையும் உவந்து எண்ணாலே

    சீரிதின் பாடல் எண்செய்யுள் ஆகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 848

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.