under review

இலக்கியவீதி-அன்னம் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
m (Spell Check done)
 
Line 72: Line 72:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 06:21, 20 September 2023

இலக்கியவீதி சின்னம் - அன்னம்

இலக்கியவீதி அமைப்பு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் விருது இலக்கியவீதி - அன்னம் விருது. கலை, இலக்கிய உலகில் சிறந்த பங்களிப்பைத் தந்துகொண்டிருகும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இலக்கியவீதி - அன்னம் விருது

இலக்கியவீதி அமைப்பு கலை, இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைகளுக்காக புலம்பாக்கம் முத்துமல்லா அறக்கட்டளை பரிசு, திறனாய்வுகளுக்காக கலாசேகர் அறக்கட்டளைப் பரிசு, அமெரிக்கத் தமிழர் இராமானுஜம் அறக்கட்டளை வழங்கும் கண்ணதாசன் நினைவு கவிதைப் போட்டிப் பரிசு, சீர்காழி கோவிந்தராஜன் நினைவு இசைப் பரிசு போன்ற பரிசுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இலக்கிய உலகில் சிறந்த பங்களிப்பைத் தந்துகொண்டிருகும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இலக்கியவீதி அன்னம் விருதை வழங்கி வருகிறது.

இலக்கியவீதி - அன்னம் விருது பெற்றவர்கள்

மற்றும் பலர்

உசாத்துணை


✅Finalised Page