சொல் புதிது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
[[File:Sol1.png|thumb|சொல்புதிது]]
[[File:Sol1.png|thumb|சொல்புதிது]]
[[File:சொல்புதிது12.png|thumb|சொல்புதிது ]]
[[File:சொல்புதிது12.png|thumb|சொல்புதிது ]]
சொல் புதிது ( ) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் வெளியாகியது. இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிட்டது.
சொல் புதிது ( 1999-2003) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் வெளியாகியது. இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிட்டது.
== தொடக்கம் ==
== தொடக்கம் ==
எழுத்தாளர் [[எம்.கோபாலகிருஷ்ணன்]] (சூத்ரதாரி) ஆசிரியராகக் கொண்டு முதல் ஈரோட்டில் இருந்து சொல்புதிது வெளிவந்தது. பதிப்பாளர் செந்தூரம் ஜெகதீஷ். [[யூமா வாசுகி]], ரிஷ்யசிருங்கர், [[க. மோகனரங்கன்]], [[அருண்மொழிநங்கை]] ஆகியோர் ஆசிரியர்குழுவில் இருந்தனர்.  
எழுத்தாளர் [[எம்.கோபாலகிருஷ்ணன்]] (சூத்ரதாரி) ஆசிரியராகக் கொண்டு முதல் ஈரோட்டில் இருந்து சொல்புதிது வெளிவந்தது. பதிப்பாளர் செந்தூரம் ஜெகதீஷ். [[யூமா வாசுகி]], ரிஷ்யசிருங்கர், [[க. மோகனரங்கன்]], [[அருண்மொழிநங்கை]] ஆகியோர் ஆசிரியர்குழுவில் இருந்தனர். [[ஜெயமோகன்]] ஆலோசகராக இருந்து இதழை ஒருங்கிணைத்தார்.  


மதுரை கோமதி புரத்தில் இருந்து வெளிவந்தது. முதன்மை ஆசிரியராக டாக்டர் வெ.ஜீவானந்தம், முதன்மை ஆலோசகராக ஜெயமோகன், கௌரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோரும் ஆசிரியராக ஸதக்கத்துல்லா ஹஸநீயும் பொறுப்பேற்றிருந்தனர்.
முதல் ஆறு இதழ்களுக்குப்பின் எம்.கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். சரவணன் 1978 ஆசிரியர் பொறுப்பில் இதழ் வெளியாகியது


வடிவம்
சொல்புதிது இறுதி ஐந்து இதழ்கள் மதுரை கோமதி புரத்தில் இருந்து வெளிவந்தது. முதன்மை ஆசிரியராக டாக்டர் [[வெ.ஜீவானந்தம்]], முதன்மை ஆலோசகராக ஜெயமோகன், கௌரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோரும் ஆசிரியராக ஸதக்கத்துல்லா ஹஸநீயும் பொறுப்பேற்றிருந்தனர்.


அகன்ற
== வடிவம் ==
சொல்புதிது அகன்ற பக்கங்களுடன் இரண்டு பத்திகள் கொண்ட 90 பங்களுடன்  வெளிவந்தது. வண்ண அட்டையில் எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டது. 


உள்ளடக்கம்
== உள்ளடக்கம் ==
ஆசிரியர்கள்
சொல் புதிது ஆசிரியர் குறிப்பு, கடிதங்கள், நூல்மதிப்புரைகள் ஆகிய வழக்கமான பகுதிகளுடன் இலக்கியவாதிகளின் நீண்ட பேட்டிகள், இலக்கியவிமர்சனக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை வெளியிட்டது. ஒவ்வொரு இதழிலும் புத்தகப்பகுதி தனியாக இணைக்கப்பட்டிருந்தது. சூஃபி கவிதைகள், அறிவியல்புனைகதைகள் ஆகியவை இடம்பெற்றன.


முடிவு
இதழில் [[எம். வேதசகாயகுமார்]] , [[அ. முத்துலிங்கம்]] , [[ரமேஷ் பிரேதன்]], [[யுவன் சந்திரசேகர்]], [[பாவண்ணன்]] [[குமரிமைந்தன்]] [[தேவதேவன்]] ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றினர்.  [[எம்.சிவசுப்ரமணியம்]] மொழியாக்கம் செய்த கதைகள் வெளிவந்தன.


== முடிவு ==
ஜூலை செப்டெம்பர் 2003 இதழுடன் இதழ் வெளிவருவது நின்றுவிட்டது.  
ஜூலை செப்டெம்பர் 2003 இதழுடன் இதழ் வெளிவருவது நின்றுவிட்டது.  


உசாத்துணை
== உசாத்துணை ==
[https://www.jeyamohan.in/388/ சொல்புதிது பற்றி ஜெயமோகன்]

Revision as of 04:49, 7 December 2022

சொல்புதிது
சொல்புதிது
சொல்புதிது

சொல் புதிது ( 1999-2003) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் வெளியாகியது. இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிட்டது.

தொடக்கம்

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் (சூத்ரதாரி) ஆசிரியராகக் கொண்டு முதல் ஈரோட்டில் இருந்து சொல்புதிது வெளிவந்தது. பதிப்பாளர் செந்தூரம் ஜெகதீஷ். யூமா வாசுகி, ரிஷ்யசிருங்கர், க. மோகனரங்கன், அருண்மொழிநங்கை ஆகியோர் ஆசிரியர்குழுவில் இருந்தனர். ஜெயமோகன் ஆலோசகராக இருந்து இதழை ஒருங்கிணைத்தார்.

முதல் ஆறு இதழ்களுக்குப்பின் எம்.கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். சரவணன் 1978 ஆசிரியர் பொறுப்பில் இதழ் வெளியாகியது

சொல்புதிது இறுதி ஐந்து இதழ்கள் மதுரை கோமதி புரத்தில் இருந்து வெளிவந்தது. முதன்மை ஆசிரியராக டாக்டர் வெ.ஜீவானந்தம், முதன்மை ஆலோசகராக ஜெயமோகன், கௌரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோரும் ஆசிரியராக ஸதக்கத்துல்லா ஹஸநீயும் பொறுப்பேற்றிருந்தனர்.

வடிவம்

சொல்புதிது அகன்ற பக்கங்களுடன் இரண்டு பத்திகள் கொண்ட 90 பங்களுடன் வெளிவந்தது. வண்ண அட்டையில் எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டது.

உள்ளடக்கம்

சொல் புதிது ஆசிரியர் குறிப்பு, கடிதங்கள், நூல்மதிப்புரைகள் ஆகிய வழக்கமான பகுதிகளுடன் இலக்கியவாதிகளின் நீண்ட பேட்டிகள், இலக்கியவிமர்சனக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை வெளியிட்டது. ஒவ்வொரு இதழிலும் புத்தகப்பகுதி தனியாக இணைக்கப்பட்டிருந்தது. சூஃபி கவிதைகள், அறிவியல்புனைகதைகள் ஆகியவை இடம்பெற்றன.

இதழில் எம். வேதசகாயகுமார் , அ. முத்துலிங்கம் , ரமேஷ் பிரேதன், யுவன் சந்திரசேகர், பாவண்ணன் குமரிமைந்தன் தேவதேவன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றினர். எம்.சிவசுப்ரமணியம் மொழியாக்கம் செய்த கதைகள் வெளிவந்தன.

முடிவு

ஜூலை செப்டெம்பர் 2003 இதழுடன் இதழ் வெளிவருவது நின்றுவிட்டது.

உசாத்துணை

சொல்புதிது பற்றி ஜெயமோகன்