மதுரை (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
Disambiguation page created |
Link text corrected |

| Line 3: | Line 3: | ||
* [[மதுரை (நகர்)]]: | * [[மதுரை (நகர்)|மதுரை]]: | ||
* [[எம்.சி.மதுரைப் பிள்ளை]]: எம். | * [[எம்.சி.மதுரைப் பிள்ளை]]: பார்க்க பி.எம்.மதுரைப் பிள்ளை | ||
* [[பி.எம்.மதுரைப் பிள்ளை]]: | * [[பி.எம்.மதுரைப் பிள்ளை]]: (பார்க்க:எம்.சி.மதுரைப் பிள்ளை) | ||
* [[மதுரைக் கண்ணனார்]]: மதுரைக் கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது | * [[மதுரைக் கண்ணனார்]]: மதுரைக் கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது | ||
| Line 32: | Line 32: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
{{Finalised}} | |||
[[Category:Tamil Content]] | |||
Revision as of 13:18, 26 September 2024
மதுரை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எம்.சி.மதுரைப் பிள்ளை: பார்க்க பி.எம்.மதுரைப் பிள்ளை
- பி.எம்.மதுரைப் பிள்ளை: (பார்க்க:எம்.சி.மதுரைப் பிள்ளை)
- மதுரைக் கண்ணனார்: மதுரைக் கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது
- மதுரைக் கலம்பகம்: மதுரைக் கலம்பகம் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் மதுரையைக் குறித்து இயற்றிய கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம்
- மதுரைக் காஞ்சி: சங்கத் தொகை நூலான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று மதுரைக் காஞ்சி. சங்ககால மதுரை, அதன் மக்கள், தமிழர்களின் வாழ்க்கைமுறை, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன
- மதுரைக் காருலவியங் கூத்தனார்: மதுரைக் காருலவியங் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது
- மதுரைக் கூத்தனார்: மதுரைக் கூத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
- மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் சங்க காலப் புலவர். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர்
- மதுரைக் கொல்லன் புல்லன்: மதுரைக் கொல்லன் புல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்: மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
- மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்: மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றும் உள்ளது
- மதுரைப் பெருங்கொல்லன்: மதுரைப் பெருங்கொல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
- மதுரைப் பொன்செய் கொல்லன்: மதுரைப் பொன்செய் கொல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page