பால. நடராஜன்: Difference between revisions

From Tamil Wiki
ASN (talk | contribs)
Page Created by ASN
 
(6 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
பால. நடராஜன் (பால. நடராசன்; பாலசுப்பிரமணியம் நடராஜன்) (பிறப்பு: ஆகஸ்ட் 09, 1939) கவிஞர், எழுத்தாளர், நாடக நடிகர், இயக்குநர், ஓவியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். ’பாலர் இலக்கியச் செல்வர்’ உள்படப் பல்வேறு பட்டங்கள் பெற்றார்.
பால. நடராஜன் (பால. நடராசன்; பாலசுப்பிரமணியம் நடராஜன்) (பிறப்பு: ஆகஸ்ட் 09, 1939) கவிஞர், எழுத்தாளர், நாடக நடிகர், இயக்குநர், ஓவியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். 'பாலர் இலக்கியச் செல்வர்' உள்படப் பல்வேறு பட்டங்கள் பெற்றார்.


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
பால. நடராஜன், ஆகஸ்ட் 09, 1939 அன்று, தேவக்கோட்டையில், கி.ந. பாலசுப்பிரமணியம் – பார்வதி இணையருக்குப் பிறந்தார். தேவக்கோட்டையிலும் கோனாபட்டிலும் பள்ளிக்கல்வி கற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். கல்வியியலில் முதுநிலை (எம்.எட்) பட்டம் பெற்றார். ஓவியம் பயின்று பட்டயம் பெற்றார். கோயில் கலையில் பட்டயம் பெற்றார். ‘[[திருச்சி பாரதன்|திருச்சி பாரதனின்]] குழந்தை நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் புலமை பெற்றார்.
பால. நடராஜன், ஆகஸ்ட் 09, 1939 அன்று, தேவக்கோட்டையில், கி.ந. பாலசுப்பிரமணியம் - பார்வதி இணையருக்குப் பிறந்தார். தேவக்கோட்டையிலும் கோனாபட்டிலும் பள்ளிக்கல்வி கற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். கல்வியியலில் முதுநிலை (எம்.எட்) பட்டம் பெற்றார். ஓவியம் பயின்று பட்டயம் பெற்றார். கோயில் கலையில் பட்டயம் பெற்றார். 'திருச்சி பாரதனின் குழந்தை நாடகங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் புலமை பெற்றார்.


== தனி வாழ்க்கை ==
==தனி வாழ்க்கை==
பால. நடராஜன், 1960 முதல் 1984 வரை ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். 1984 முதல் 1997 வரை தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி, அ.பிரகதாம்பாள்.  
பால. நடராஜன், 1960 முதல் 1984 வரை ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். 1984 முதல் 1997 வரை தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி, அ.பிரகதாம்பாள்.  


== இலக்கிய வாழ்க்கை ==
==இலக்கிய வாழ்க்கை==
பால. நடராஜனின் முதல் படைப்பு, புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ’[[டிங் டாங் (சிறார் இதழ்)|டிங் டாங்]]’ இதழில் பிரசுரமானது. தொடர்ந்து ’[[பூஞ்சோலை (சிறார் இதழ்)|பூஞ்சோலை]]’, ‘[[கோகுலம் (இதழ்)|கோகுலம்]]’, ’[[பாலர் மலர்]]’ உள்ளிட்ட பல இதழ்களில் பால. நடராஜனின் படைப்புகள் வெளியாகின.
பால. நடராஜனின் முதல் படைப்பு, புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த '[[டிங் டாங் (சிறார் இதழ்)|டிங் டாங்]]' இதழில் பிரசுரமானது. தொடர்ந்து '[[பூஞ்சோலை (சிறார் இதழ்)|பூஞ்சோலை]]', '[[கோகுலம் (இதழ்)|கோகுலம்]]', '[[பாலர் மலர்]]' உள்ளிட்ட பல இதழ்களில் பால. நடராஜனின் படைப்புகள் வெளியாகின.


பால. நடராஜன், [[அழ.வள்ளியப்பா]]வுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். வள்ளியப்பாவால் பல விதங்களில் ஊக்குவிக்கப்பட்டார். பல நூல்களை எழுதினார். பால. நடராஜன் எழுதிய ‘விளையாட்டுப் பிள்ளை’ என்ற சிறார்களுக்கான நூல், அழ.வள்ளியப்பாவின் மணி விழாவில் வெளியிடப்பட்டது. ‘தங்கப் புதையல்’, ’பாரதிக் குழந்தை’, ‘விடுதலைச் சிங்கம்’ என 20-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதினார். ‘பாலபாரதி’, ’தேவபாலன்’ போன்ற புனை பெயர்களிலும் பல படைப்புகளை எழுதினார்.  
பால. நடராஜன், [[அழ.வள்ளியப்பா]]வுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். வள்ளியப்பாவால் பல விதங்களில் ஊக்குவிக்கப்பட்டார். பல நூல்களை எழுதினார். பால. நடராஜன் எழுதிய 'விளையாட்டுப் பிள்ளை' என்ற சிறார்களுக்கான நூல், அழ.வள்ளியப்பாவின் மணி விழாவில் வெளியிடப்பட்டது. 'தங்கப் புதையல்', 'பாரதிக் குழந்தை', 'விடுதலைச் சிங்கம்' என 20-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதினார். 'பாலபாரதி', 'தேவபாலன்' போன்ற புனை பெயர்களிலும் பல படைப்புகளை எழுதினார்.  


குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
[[குழந்தைக் கவிஞர் பரம்பரை]] எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.


== அமைப்புச் செயல்பாடுகள் ==
==அமைப்புச் செயல்பாடுகள்==
பால. நடராஜன், சிறார்களுக்கான கதை சொல்லியாகச் செயலாற்றினார். பல பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே கதை கூறல் நிகழ்வுகளை நடத்தினார். அழ. வள்ளியப்பாவின் மகள் [[தேவி நாச்சியப்பன்|தேவி நாச்சியப்பனின்]] இல்லத்தில் நடைபெறும் கவிமணி சிறுவர் சங்க நிகழ்ச்சிகளில் சிறார்களுக்கான கதை சொல்லியாகப் பங்கு பெற்றார்.
பால. நடராஜன், சிறார்களுக்கான கதை சொல்லியாகச் செயலாற்றினார். பல பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே கதை கூறல் நிகழ்வுகளை நடத்தினார். அழ. வள்ளியப்பாவின் மகள் [[தேவி நாச்சியப்பன்|தேவி நாச்சியப்பனின்]] இல்லத்தில் நடைபெறும் [[தேசிகவினாயகம் பிள்ளை|கவிமணி]] சிறுவர் சங்க நிகழ்ச்சிகளில் சிறார்களுக்கான கதை சொல்லியாகப் பங்கு பெற்றார்.


== பொறுப்பு ==
==பொறுப்பு==


* அறிவியல் மற்றும் அறிவொளி இயக்கக் கருத்தாளர்
*அறிவியல் மற்றும் அறிவொளி இயக்கக் கருத்தாளர்
* உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டக் கிளைச் செயலாளர்
*உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டக் கிளைச் செயலாளர்
* கோகுலம் குழந்தை இலக்கியச் சங்க அமைப்பாளர் – கோனாபட்டு
*கோகுலம் குழந்தை இலக்கியச் சங்க அமைப்பாளர் - கோனாபட்டு
* கோகுலம் குழந்தை இலக்கியச் சங்க அமைப்பாளர் – காரைக்குடி
*கோகுலம் குழந்தை இலக்கியச் சங்க அமைப்பாளர் - காரைக்குடி
* வள்ளியப்பா இலக்கிய வட்ட அமைப்பின் நடுவர்
*[[வள்ளியப்பா இலக்கிய வட்டம்|வள்ளியப்பா இலக்கிய வட்ட]] அமைப்பின் நடுவர்


== நாடகம் ==
==நாடகம்==
பால. நடராஜன், நாடகங்களால் ஈர்க்கப்பட்டார். 1960 முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சில நாடகங்களை கதை எழுதி இயக்கினார். நாடக ஒப்பனைக் கலைஞராகவும் பணியாற்றினார்.  
பால. நடராஜன், நாடகங்களால் ஈர்க்கப்பட்டார். 1960 முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சில நாடகங்களை கதை எழுதி இயக்கினார். நாடக ஒப்பனைக் கலைஞராகவும் பணியாற்றினார்.  


பால. நடராஜனின் ’சிதறும் சில்லறைகள்’, ‘கண்ணான கண்ணன்’, ’மௌன நாடகம்’, ’பாரதி’ முதலிய நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தவையாக அறியப்படுகின்றன. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிகழ்வுகளில் பல நாடகங்களில் நடித்தார். இயக்கினார்.
பால. நடராஜனின் 'சிதறும் சில்லறைகள்', 'கண்ணான கண்ணன்', 'மௌன நாடகம்', 'பாரதி' முதலிய நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தவையாக அறியப்படுகின்றன. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிகழ்வுகளில் பல நாடகங்களில் நடித்தார். இயக்கினார்.


பால. நடராஜன் எழுதிய, ‘குழந்தை நாடக இலக்கியம் - ஓர் அறிமுகம்’ என்ற கட்டுரை குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.  
பால. நடராஜன் எழுதிய, 'குழந்தை நாடக இலக்கியம் - ஓர் அறிமுகம்' என்ற கட்டுரை குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.  


== ஊடகம் ==
==ஊடகம்==
பால. நடராஜன் வானொலிக்காகப் பல நாடகங்களில் நடித்தார். வானொலி நிலைய நாடகக் கலைஞராகப் பணியாற்றினார்.
பால. நடராஜன் வானொலிக்காகப் பல நாடகங்களில் நடித்தார். வானொலி நிலைய நாடகக் கலைஞராகப் பணியாற்றினார்.


== விருதுகள் ==
==விருதுகள்==
குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் அறிவியல் துறையில் சிறந்த நூலை எழுதியதற்காக ஏ.வி.எம். அறக்கட்டளை வழங்கிய வெள்ளிப்பதக்கம் – 1983


குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் வரலாற்றுத் துறையில் சிறந்த பங்களிப்பைத் தந்தற்காக பார்க் டவுன் பெனிபிட் பண்ட் வழங்கிய தங்கப்பதக்கம் – 1994
*[[குழந்தை எழுத்தாளர் சங்கம்]] நடத்திய போட்டியில் அறிவியல் துறையில் சிறந்த நூலை எழுதியதற்காக ஏ.வி.எம். அறக்கட்டளை வழங்கிய வெள்ளிப்பதக்கம் - 1983
*குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் வரலாற்றுத் துறையில் சிறந்த பங்களிப்பைத் தந்தற்காக பார்க் டவுன் பெனிபிட் பண்ட் வழங்கிய தங்கப்பதக்கம் - 1994
*சிவகங்கை மாவட்ட அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய 'குழந்தை இலக்கியச் செல்வர்' பட்டம் - 1994
*குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளை வழங்கிய வெள்ளிப்பதக்கம் - 1996
*தேவக்கோட்டை [[திருக்குறள்|குறள்]] கழகம் வழங்கிய 'பாலபாரதி' பட்டம் - 1996
*குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய குழந்தைக் கவிதைக்கான போட்டியில் பார்க் டவுன் பெனிபிட் பண்ட வழங்கிய தங்கப்பதக்கம் - 1998
*கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - 2001
*கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய 'வள்ளியப்பா விருது - 2004
*புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய 'பாலர் இலக்கியச் செல்வர்' பட்டம் - 2007
*குழந்தை இலக்கிய ரத்னா பட்டம் - 2008
*நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருது - 2012


சிவகங்கை மாவட்ட அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய ’குழந்தை இலக்கியச் செல்வர் பட்டம் - 1994
==மதிப்பீடு==
 
பால. நடராஜன், சிறார் இலக்கியத்துக்காக கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், பொது அறிவுத் துணுக்குகள் என்று பல விதங்களில் பங்களித்தார். சிறார்களை ஒருங்கிணைத்துக் கதை சொல்லல், உரையாடல் நிகழ்வுகள், கேள்வி - பதில் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.
குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளை வழங்கிய வெள்ளிப்பதக்கம் – 1996
 
தேவக்கோட்டை குறள் கழகம் வழங்கிய ’பாலபாரதி’ பட்டம் – 1996
 
குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய குழந்தைக் கவிதைக்கான போட்டியில் பார்க் டவுன் பெனிபிட் பண்ட வழங்கிய தங்கப்பதக்கம் - 1998
 
கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு – 2001
 
கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய ‘வள்ளியப்பா விருது - 2004
 
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ‘பாலர் இலக்கியச் செல்வர்’ பட்டம் - 2007
 
குழந்தை இலக்கிய ரத்னா பட்டம் – 2008
 
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருது - 2012
 
====== மதிப்பீடு ======
பால. நடராஜன், சிறார் இலக்கியத்துக்காக கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், பொது அறிவுத் துணுக்குகள் என்று பல விதங்களில் பங்களித்தார். சிறார்களை ஒருங்கிணைத்துக் கதை சொல்லல், உரையாடல் நிகழ்வுகள், கேள்வி – பதில் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.


பால. நடராஜன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா போன்றோரைத் தனது முன்னோடிகளாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளராக அறியப்படுகிறார்.  
பால. நடராஜன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா போன்றோரைத் தனது முன்னோடிகளாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளராக அறியப்படுகிறார்.  


நூல்கள்
==நூல்கள்==
 
தங்கப் புதையல்
 
நேரு நூறு (நேரு பற்றி 100 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு)
 
அழகு நிலா
 
தலைப்பூ
 
சிந்தனைக் கதைகள்
 
விளையாட்டுப் பிள்ளை
 
சாரணத் தந்தை பேடன்பவல்
 
கீதாஞ்சலித் தாத்தா
 
வீரத்திலகம் தீரன் சின்னமலை
 
அறிவியல் அற்புதக் கதைகள்
 
பாட்டி சொன்ன கதைகள்
 
ஒரு இந்திய கிராமத்தின் கதை
 
சின்னஞ்சிறிய உலகம்
 
பார் புகழ் பாரதி
 
நேரு வாழ்க
 
பாரதிக் குழந்தை
 
விடுதலைச் சிங்கம்
 
வட்ட நிலா
 
உசாத்துணை


தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி.பதி, காமன்ஃபோல்க்ஸ் தளம் <nowiki>https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal?srsltid=AfmBOoqWqXiYj8Ny3T00HXPHUeaicxTOSPLWoQ8bjpbuGw6-xRfVYyc7</nowiki>
*தங்கப் புதையல்
*நேரு நூறு (நேரு பற்றி 100 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு)
*அழகு நிலா
*தலைப்பூ
*சிந்தனைக் கதைகள்
*விளையாட்டுப் பிள்ளை
*சாரணத் தந்தை பேடன்பவல்
*கீதாஞ்சலித் தாத்தா
*வீரத்திலகம் தீரன் சின்னமலை
*அறிவியல் அற்புதக் கதைகள்
*பாட்டி சொன்ன கதைகள்
*ஒரு இந்திய கிராமத்தின் கதை
*சின்னஞ்சிறிய உலகம்
*பார் புகழ் பாரதி
*நேரு வாழ்க
*பாரதிக் குழந்தை
*விடுதலைச் சிங்கம்
*வட்ட நிலா


தீரன் சின்னமலை, பால. நடராஜன் <nowiki>https://bookspage.in/author?variableName=%274118%27</nowiki>
==உசாத்துணை==


சாரணத் தந்தை பேடன் பவல், பால. நடராஜன் <nowiki>http://libcat.lib.jfn.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=100374</nowiki>
*[https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal?srsltid=AfmBOoqWqXiYj8Ny3T00HXPHUeaicxTOSPLWoQ8bjpbuGw6-xRfVYyc7 தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி.பதி, காமன்ஃபோல்க்ஸ் தளம்]
*[https://bookspage.in/author?variableName=%274118%27 தீரன் சின்னமலை, பால. நடராஜன்]
*[http://libcat.lib.jfn.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=100374 சாரணத் தந்தை பேடன் பவல், பால. நடராஜன்]
*தமிழ் எழுத்தாளர் யார்? எவர்?, பி.வி. கிரி, மணிவாசகர் பதிப்பகம், நவம்பர் 2010
*நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.


தமிழ் எழுத்தாளர் யார்? எவர்?, பி.வி. கிரி, மணிவாசகர் பதிப்பகம், நவம்பர் 2010
{{Finalised}}
{{Fndt|03-Mar-2025, 12:06:25 IST}}


நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்]]

Latest revision as of 00:34, 21 December 2025

பால. நடராஜன் (பால. நடராசன்; பாலசுப்பிரமணியம் நடராஜன்) (பிறப்பு: ஆகஸ்ட் 09, 1939) கவிஞர், எழுத்தாளர், நாடக நடிகர், இயக்குநர், ஓவியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். 'பாலர் இலக்கியச் செல்வர்' உள்படப் பல்வேறு பட்டங்கள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

பால. நடராஜன், ஆகஸ்ட் 09, 1939 அன்று, தேவக்கோட்டையில், கி.ந. பாலசுப்பிரமணியம் - பார்வதி இணையருக்குப் பிறந்தார். தேவக்கோட்டையிலும் கோனாபட்டிலும் பள்ளிக்கல்வி கற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். கல்வியியலில் முதுநிலை (எம்.எட்) பட்டம் பெற்றார். ஓவியம் பயின்று பட்டயம் பெற்றார். கோயில் கலையில் பட்டயம் பெற்றார். 'திருச்சி பாரதனின் குழந்தை நாடகங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

பால. நடராஜன், 1960 முதல் 1984 வரை ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். 1984 முதல் 1997 வரை தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி, அ.பிரகதாம்பாள்.

இலக்கிய வாழ்க்கை

பால. நடராஜனின் முதல் படைப்பு, புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'டிங் டாங்' இதழில் பிரசுரமானது. தொடர்ந்து 'பூஞ்சோலை', 'கோகுலம்', 'பாலர் மலர்' உள்ளிட்ட பல இதழ்களில் பால. நடராஜனின் படைப்புகள் வெளியாகின.

பால. நடராஜன், அழ.வள்ளியப்பாவுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். வள்ளியப்பாவால் பல விதங்களில் ஊக்குவிக்கப்பட்டார். பல நூல்களை எழுதினார். பால. நடராஜன் எழுதிய 'விளையாட்டுப் பிள்ளை' என்ற சிறார்களுக்கான நூல், அழ.வள்ளியப்பாவின் மணி விழாவில் வெளியிடப்பட்டது. 'தங்கப் புதையல்', 'பாரதிக் குழந்தை', 'விடுதலைச் சிங்கம்' என 20-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதினார். 'பாலபாரதி', 'தேவபாலன்' போன்ற புனை பெயர்களிலும் பல படைப்புகளை எழுதினார்.

குழந்தைக் கவிஞர் பரம்பரை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

பால. நடராஜன், சிறார்களுக்கான கதை சொல்லியாகச் செயலாற்றினார். பல பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே கதை கூறல் நிகழ்வுகளை நடத்தினார். அழ. வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பனின் இல்லத்தில் நடைபெறும் கவிமணி சிறுவர் சங்க நிகழ்ச்சிகளில் சிறார்களுக்கான கதை சொல்லியாகப் பங்கு பெற்றார்.

பொறுப்பு

  • அறிவியல் மற்றும் அறிவொளி இயக்கக் கருத்தாளர்
  • உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டக் கிளைச் செயலாளர்
  • கோகுலம் குழந்தை இலக்கியச் சங்க அமைப்பாளர் - கோனாபட்டு
  • கோகுலம் குழந்தை இலக்கியச் சங்க அமைப்பாளர் - காரைக்குடி
  • வள்ளியப்பா இலக்கிய வட்ட அமைப்பின் நடுவர்

நாடகம்

பால. நடராஜன், நாடகங்களால் ஈர்க்கப்பட்டார். 1960 முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சில நாடகங்களை கதை எழுதி இயக்கினார். நாடக ஒப்பனைக் கலைஞராகவும் பணியாற்றினார்.

பால. நடராஜனின் 'சிதறும் சில்லறைகள்', 'கண்ணான கண்ணன்', 'மௌன நாடகம்', 'பாரதி' முதலிய நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தவையாக அறியப்படுகின்றன. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நிகழ்வுகளில் பல நாடகங்களில் நடித்தார். இயக்கினார்.

பால. நடராஜன் எழுதிய, 'குழந்தை நாடக இலக்கியம் - ஓர் அறிமுகம்' என்ற கட்டுரை குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.

ஊடகம்

பால. நடராஜன் வானொலிக்காகப் பல நாடகங்களில் நடித்தார். வானொலி நிலைய நாடகக் கலைஞராகப் பணியாற்றினார்.

விருதுகள்

  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் அறிவியல் துறையில் சிறந்த நூலை எழுதியதற்காக ஏ.வி.எம். அறக்கட்டளை வழங்கிய வெள்ளிப்பதக்கம் - 1983
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் வரலாற்றுத் துறையில் சிறந்த பங்களிப்பைத் தந்தற்காக பார்க் டவுன் பெனிபிட் பண்ட் வழங்கிய தங்கப்பதக்கம் - 1994
  • சிவகங்கை மாவட்ட அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய 'குழந்தை இலக்கியச் செல்வர்' பட்டம் - 1994
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளை வழங்கிய வெள்ளிப்பதக்கம் - 1996
  • தேவக்கோட்டை குறள் கழகம் வழங்கிய 'பாலபாரதி' பட்டம் - 1996
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய குழந்தைக் கவிதைக்கான போட்டியில் பார்க் டவுன் பெனிபிட் பண்ட வழங்கிய தங்கப்பதக்கம் - 1998
  • கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - 2001
  • கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய 'வள்ளியப்பா விருது - 2004
  • புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய 'பாலர் இலக்கியச் செல்வர்' பட்டம் - 2007
  • குழந்தை இலக்கிய ரத்னா பட்டம் - 2008
  • நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருது - 2012

மதிப்பீடு

பால. நடராஜன், சிறார் இலக்கியத்துக்காக கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், பொது அறிவுத் துணுக்குகள் என்று பல விதங்களில் பங்களித்தார். சிறார்களை ஒருங்கிணைத்துக் கதை சொல்லல், உரையாடல் நிகழ்வுகள், கேள்வி - பதில் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.

பால. நடராஜன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா போன்றோரைத் தனது முன்னோடிகளாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • தங்கப் புதையல்
  • நேரு நூறு (நேரு பற்றி 100 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு)
  • அழகு நிலா
  • தலைப்பூ
  • சிந்தனைக் கதைகள்
  • விளையாட்டுப் பிள்ளை
  • சாரணத் தந்தை பேடன்பவல்
  • கீதாஞ்சலித் தாத்தா
  • வீரத்திலகம் தீரன் சின்னமலை
  • அறிவியல் அற்புதக் கதைகள்
  • பாட்டி சொன்ன கதைகள்
  • ஒரு இந்திய கிராமத்தின் கதை
  • சின்னஞ்சிறிய உலகம்
  • பார் புகழ் பாரதி
  • நேரு வாழ்க
  • பாரதிக் குழந்தை
  • விடுதலைச் சிங்கம்
  • வட்ட நிலா

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:06:25 IST