under review

பாலர் மலர்

From Tamil Wiki

To read the article in English: Balar Malar. ‎

பாலர் மலர்

பாலர் மலர்( 1948) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பாலர் மலர் இதழை வெ.சுப.நடேசன் நடத்தினார். இவரே டமாரம், சங்கு ஆகிய இதழ்களையும் நடத்தினார். மூன்றுக்கும் அழ.வள்ளியப்பா ஆசிரியராக இருந்தார்.

உள்ளடக்கம்

பாலர் மலர் இதழில் 'பாலர் மேடை' என்னும் பகுதியில் சிறுவர்களின் கடிதங்கள் இடம்பெற்றன. சிறுவர்களின் பேனா நண்பர்கள் பகுதி அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தது. கதைகள் செய்திகள் வெளியாயின..

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 21:10:07 IST