Disambiguation

ரகுநாத (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ரகுநாத என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • என். கே. ரகுநாதன்: என். கே. ரகுநாதன் (ஜூலை 9, 1929 - ஜூன் 11, 2018) ஈழத்தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகஙள் எழுதினார்
  • கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்: கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் (டிசம்பர் 01, 1870 - ஏப்ரல் 06, 1920) பழந்தமிழ் ஓலைச் சுவடிகளையும் தொல்காப்பிய ஆய்வாளர்களையும் பேணிய புரவலர், சமூக சேவகர், இந்திய தேசிய காங்கிரஸின் கமிட்டி உறுப்பினர்
  • ஜெயராமன் ரகுநாதன்: ஜெயராமன் ரகுநாதன் (ஜெ. ரகுநாதன்; ரகு) (1956) எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகள், நாவல்கள் இவற்றுடன் தொழில்நுட்பம், பொருளாதாரம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார்
  • துடுப்பதி ரகுநாதன்: துடுப்பதி ரகுநாதன் (செ. ரகுநாதன்) (பிறப்பு: அக்டோபர் 13, 1940) எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார்
  • தொ.மு.சி. ரகுநாதன்: தொ. மு. சி. ரகுநாதன் (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) 'தொ. மு. சி’ என்று பரவலாக அறியப்பட்டார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.