Disambiguation

பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பாலசுப்பிரமணியன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இரா. பாலசுப்பிரமணியன்: இரா. பாலசுப்பிரமணியன் (முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்; இரா. பாலசுப்பிரமணியம்) (பிறப்பு: ஜூன் 10, 1954) எழுத்தாளர், ஆய்வாளர், காந்தியவாதி
  • கார்த்திக் பாலசுப்ரமணியன்: கார்த்திக் பாலசுப்ரமணியன் (பிறப்பு: மே 5, 1987) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், விமர்சன கட்டுரைகள் எழுதி வருகிறார்
  • கு.வெ. பாலசுப்பிரமணியன்: கு,வெ. பாலசுப்பிரமணியன் (கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன்; கு. வெ. பா. ) (பிறப்பு: ஏப்ரல் 06, 1943) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்
  • சி. பாலசுப்பிரமணியன்: சி. பாலசுப்பிரமணியன் (மே 3, 1935 - செப்டம்பர் 10, 1998) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர்
  • பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்: பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் (நவம்பர் 22, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தொடர்ந்து கதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்
  • மா. பாலசுப்ரமணிய முதலியார்: மா. பாலசுப்ரமணிய முதலியார் (மார்ச் 8, 1899 - மார்ச் 14, 1958) கட்டுரையாளர், உரைநடையாசிரியர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், அரசியலாளர், சுதந்திரப் போராட்டவீரர் என பன்முகம் கொண்டவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.