நாராயணசாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நாராயணசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சுப. நாராயணசாமி: சுப. நாராயணசாமி (சுப்பையா நாராயணசாமி) (பிறப்பு:ஜூன் 8, 1935) மலேசியாவின் சமூகச் செயல்பாட்டாளர்
- சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை: சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை (டிசம்பர் 10, 1905 - அக்டோபர் 19, 1973) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- நற்றிணை உரை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்: நற்றிணை உரை(பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்) தமிழில் பழந்தமிழ் நூல்களுக்கான உரைகளில் முன்னுதாரணமான ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது
- பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்: பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்(பின்னத்தூரார்) (இலட்சுமி நாராயண அவதானிகள் ) (செப்டெம்பர் 10, 1862 - ஜூலை 30, 1914) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய தமிழறிஞர்
- மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை: மன்னார்குடி நாராயணஸ்வாமி பிள்ளை (1880 - 1940) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
- ரா. நாராயணசாமிப் புலவர்: ரா. நாராயணசாமிப் புலவர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். ரத்தினாச்சலமூர்த்தி மீது பாடிய பாடல்கள் முக்கியமானவை
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.