Disambiguation

நடேச (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

நடேச என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எப்.ஜி. நடேசய்யர்: எப். ஜி. நடேசய்யர் (1880-1963) தமிழ் நாடக, திரைப்பட நடிகர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர்
  • கூறைநாடு நடேச பிள்ளை: கூறைநாடு நடேச பிள்ளை (1830-1925) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர். பல தானவர்ணங்களை இயற்றியிருக்கிறார்
  • கோ. நடேசய்யர்: கோ. நடேசய்யர் (ஜனவரி 14, 1887 - நவம்பர் 7, 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கை மலையகத்தில் வாழ்ந்த தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர்
  • ஜி.ஏ. நடேசன்: ஜி. ஏ. நடேசன் (கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன்) (ஆகஸ்ட் 24, 1873 – ஜனவரி 10, 1949) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீர்ர்
  • ஜி.ஏ. நடேசன் & கோ: ஜி. ஏ. நடேசன் & கோ (ஜி. ஏ. நடேசன் அண்ட் கம்பெனி) (1897) தமிழின் முன்னோடிப் பதிப்பக நிறுவனங்களுள் ஒன்று
  • திருக்கண்ணமங்கை நடேச பிள்ளை: திருக்கண்ணமங்கை நடேச பிள்ளை (1872 - 1942) அதிகம் அறியப்படாத ஒரு நாதஸ்வரக் கலைஞர். அஷ்டபதிகளை முதன்முதலாக நாதஸ்வரத்தில் வாசித்தவர்
  • நடேச சாஸ்திரி: எஸ். எம். நடேச சாஸ்திரி (பண்டித நடேச சாஸ்திரி) (1859 - ஏப்ரல் 11, 1906) தமிழின் தொடக்க காலநாவலாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்று ஆய்வாளர்
  • நோயல் நடேசன்: நோயல் நடேசன் (பிறப்பு: டிசம்பர் 23, 1954) ஈழத்தமிழ் எழுத்தாளர். விலங்குகளுக்கான மருத்துவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.