Disambiguation

திருவாரூர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

திருவாரூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • திருவாரூர் நான்மணிமாலை: திருவாரூர் நான்மணிமாலை (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
  • திருவாரூர் மும்மணிக்கோவை: திருவாரூர் மும்மணிக்கோவை சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள், பதினோராம் திருமுறையின் நாற்பத்தோரு நூல்களில் ஏழாவது நூல்
  • திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை: திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை (அக்டோபர் 12, 1854 -பிப்ரவரி 18, 1925) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர், பலமொழிகளில் புலமை பெற்றவர்
  • திருவாரூர்ப் பன்மணிமாலை: திருவாரூர்ப் பன்மணிமாலை(பொ. யு. 18-ம் நூற்றாண்டு) திருவாரூரில் கோவில் கொண்ட புற்றிடங்கொண்டபிரான் மீதும், கனக வசந்தத் தியாகேசர் மீதும் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் பாடப்பட்ட பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்
  • திருவாரூர்ப் பிறந்தார்: சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.