Disambiguation
under review

தத்துவ (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தத்துவ என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தத்துவ சரிதை: தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம்
  • தத்துவ நாதர்: தத்துவ நாதர்( பொ. யு. 14-ம் நூற்றாண்டு) சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக எண்ணப்படும் உண்மைநெறி விளக்கத்தை இயற்றியவர்
  • தத்துவ போதம்: தத்துவ போதம்(தசாங்கம்)(பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் தனது குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய தசாங்கம் என்னும் சிற்றிலக்கியம்
  • தத்துவ விளக்கம்: தத்துவ விளக்கம் (பொ. யு. 7-ம் நூற்றாண்டு) நூல் சம்பந்த சரணாலயர் இயற்றிய சித்தாந்த மரபுகளைப் பற்றியது
  • தத்துவபோதினி: தத்துவபோதினி (1864- 1872 ) இந்து மதச் சீர்திருத்த இதழ். தமிழில் வெளிவந்த இந்து சமயம் சார்ந்த முதல் இதழாக 'தத்துவபோதினி’ இதழ் கருதப்படுகிறது
  • தத்துவப் பிரகாசம்: தத்துவப் பிரகாசம் (திருத்தாலாட்டு) தத்துராயர் தனது குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய தாலாட்டு
  • தத்துவராயர்: தத்துவராயர் (Tattuvarayar) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சைவ தத்துவ ஞானி. வேதாந்தி


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page