Disambiguation

ஜெகந்நாதன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஜெகந்நாதன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கி.வா. ஜகந்நாதன்: கி. வா. ஜகந்நாதன் ( கி. வா. ஜ. ) (கி. வா. ஜகன்னாதன்) (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) தமிழறிஞர், இதழாளர், நாட்டாரியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர்
  • செந்தில் ஜெகந்நாதன்: செந்தில் ஜெகந்நாதன் (செந்தில் ஜெகன்னாதன்) (ஆகஸ்ட் 20, 1987) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர்
  • ப. ஜெகநாதன்: ப. ஜெகநாதன் (பிறப்பு: மார்ச் 8, 1975) கானுயிர் ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.