Disambiguation

குமார (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குமார என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • உதயண குமார காவியம்: உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. சமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை
  • குமார எட்டப்ப மகாராஜா: குமார எட்டப்ப மகாராஜா (ராஜா ஜெகவீரா ராம குமார III எட்டப்ப நாயக்கர்) (தங்கசாமி பாண்டியன்) (பொ
  • குமார விகடன்: குமார விகடன் (1934) தமிழில் வெளிவந்த தொடக்ககால பல்சுவை வணிக இதழ். மக்களை மகிழ்விக்கும் கேளிக்கை எழுத்துக்களை வெளியிட்டுள்ளது
  • குமாரசெல்வா: குமாரசெல்வா (செல்வகுமார்) (பிறப்பு: மார்ச் 30, 1964) எழுத்தாளர், கவிஞர், இதழாளர், ஆய்வாளர்
  • குமாரதேவர்: குமாரதேவர் தமிழ்ப் புலவர் (காலம் 18-ம் நூற்றாண்டு). கர்நாடக வீர சைவ மரபினைச் சார்ந்தவர். இவர் இயற்றிய மகாராஜா துறவு நூல் முக்கியமான படைப்பு
  • குமாரநந்தன்: குமாரநந்தன் (மே 20, 1973) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், கவிஞர்.
  • குமாரன் ஆசான்: குமாரன் ஆசான் (என். குமாரன்) (ஏப்ரல் 12, 1873 - ஜனவரி 16, 1924) மலையாளக் கவிஞர், சிந்தனையாளர், இதழாசிரியர், சமூக நீதிக்காகப் போராடினார்
  • நாக குமார காவியம்: நாக குமார காவியம்: (பொ. யு. 12/பொ. யு. 15) தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. சமண சமயத்தைச் சார்ந்தது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.