under review

காலக்கோடு

From Tamil Wiki

காலக்கோடு (Timeline) காலவரிசைப்படி நிகழ்வுகளை அடுக்கி அதன் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்ப்பது. அறிவுத்துறை செயல்பாடு சார்ந்த அடிப்படையான ஒன்று.

காலக்கோடு பட்டியல்

இந்தியா
தமிழ்நாடு

பயன்கள்

  • பருந்துப்பார்வை அல்லது 360 டிகிரி கோணத்தை அளிக்கக்கூடியது.
  • ஒன்றின் பரிணாம வளர்ச்சியை அறியப் பயன்படும்.
  • கடந்த காலத்தின் வழி எதிர்வரும் காலத்தைக் கணிக்கப் பயன்படும்.


✅Finalised Page