under review

இந்திய வரலாறு

From Tamil Wiki

இந்திய வரலாற்றை அடிப்படையில் பண்டைய இந்தியா, மத்தியகால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரித்து அதை ஒவ்வொன்றையும் விரிவாக வகைப்படுத்தலாம்.

காலக்கோடு

இந்திய வரலாற்றின் அடிப்படைக் காலக்கோடு:

ஆண்டுகள் காலம்
2 மில்லியன் - 12000 பழைய கற்காலம்
பொ.மு 12000 - 10000 இடைக் கற்காலம்
பொ.மு 10000 புதிய கற்காலம்
பொ.மு 2000 வரை உலோக காலம் (செம்பு, இரும்பு)
பொ.மு 2000 - 1500 சிந்து சமவெளி நாகரிகம்
பொ.மு 1500 - 1000 வேதகாலம்
பொ.மு 1000 - 600 பிற்கால வேதகாலம்
பொ.மு 6-ம் நூற்றாண்டு சமண, பெளத்த காலம்
பொ.மு 546-460 மகதப் பேரரசு
பொ.மு 322-232 மெளரியப் பேரரசு
பொ.மு 180-73 சுங்கர், கன்வர், சாதவாகனர் காலம்
பொ.யு 1-ம் நூற்றாண்டு சாகர்களின் காலம்
பொ.யு 78-120 குஷானர்கள்காலம்
பொ.மு 3 - பொ.யு 3 சங்க காலம்
பொ.யு 250 - 7 பல்லவர்கள் காலம்
பொ.யு 3-ம் நூற்றாண்டு குப்தர்கள் காலம்
பொ.யு 543-755 சாளுக்கியர்கள் காலம்
பொ.யு 606 -647 ஹர்ஷவர்தனர்கள்
பொ.யு 755 - 975 ராஷ்டிரகூடர்கள் காலம்
பொ.யு 815 - 1000 சோழப் பேரரசு
பொ.யு 712 - 1200 அரேபியர்கள் காலம்
பொ.யு 1206 - 1526 டெல்லி சுல்தானியர்கள்
பொ.யு 1336 - 1485 விஜயநகர காலம்
பொ.யு 1526 - 1857 முகலாயர்கள் காலம்
பொ.யு 1857 - 1947 பிரிடிஷ் காலம்
பொ.யு 1947 பிறகு சுதந்திர இந்தியா (மக்களாட்சி)

உசாத்துணை


✅Finalised Page