File:Being created.png: Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
== Summary ==
== Summary ==
.
'செம்பருத்தி'  தஞ்சை மண்ணின் மணம் கமழும்  கிராமத்து சூழலில்,  சக மனிதர்கள்பால்  அன்பும், கருணையும், அற உணர்வும்  கொண்ட சட்டநாதன் என்ற மனிதனின் வாழ்க்கையை,  அவனது கூட்டுக் குடும்பத்தை, அதில் உள்ள உறவுகளின் மன ஓட்டத்தை, ஆண் பெண் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் நாவல்.


தி.ஜானகிராமனின் 'செம்பருத்தி'  தஞ்சை  மண்ணின் மணம் கமழும்  கிராமத்து சூழலில்சக மனிதர்கள்பால்  அன்பும், கருணையும், அற உணர்வும்  கொண்ட சட்டநாதன் என்ற மனிதனின் வாழ்க்கையை, அவனது கூட்டுக் குடும்பத்தை, அதில் உள்ள உறவுகளின் மன ஓட்டத்தை, ஆண் பெண் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் நாவல்.
 
செம்பருத்தி  எழுத்தாளர் தி.ஜானகிராமன் 1968 சாவியில் தொடர்கதையாக எழுதி வெளிவந்தது.
 
=== கதைச்சுருக்கம் ===
இரண்டு அண்ணன்களுக்கு இளையவனான சட்டநாதனின் இளமை,நடுவயது மற்றும் முதுமையை  நாவல் தொட்டுச் செல்கிறது.  இளமையில்  பரஸ்பரம் காதல் கொண்ட பெண் அவனுக்கு  சின்ன அண்ணியாக நேர்கிறது. காலராவில் இறந்த சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து நொடித்த,பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது.தன் செல்வமெல்லம் இழந்த,பெரும்போக்கும் மனதும் உடைய மூத்த அண்ணன் குடும்பத்திற்கும்   பொறுப்பேற்கிறான்.  இறப்பதற்கு முன் சிறிய அண்ணன் பார்த்து வைத்திருந்த, எப்போதும் செமபருத்தியத் தலையில் சூடும் புவனா அவனுக்கேற்ற நற்றுணையாய் அமைகிறாள்.

Revision as of 02:00, 14 February 2022

Summary

'செம்பருத்தி' தஞ்சை மண்ணின் மணம் கமழும்  கிராமத்து சூழலில்,  சக மனிதர்கள்பால்  அன்பும், கருணையும், அற உணர்வும்  கொண்ட சட்டநாதன் என்ற மனிதனின் வாழ்க்கையை, அவனது கூட்டுக் குடும்பத்தை, அதில் உள்ள உறவுகளின் மன ஓட்டத்தை, ஆண் பெண் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் நாவல்.


செம்பருத்தி எழுத்தாளர் தி.ஜானகிராமன் 1968 சாவியில் தொடர்கதையாக எழுதி வெளிவந்தது.

கதைச்சுருக்கம்

இரண்டு அண்ணன்களுக்கு இளையவனான சட்டநாதனின் இளமை,நடுவயது மற்றும் முதுமையை  நாவல் தொட்டுச் செல்கிறது.  இளமையில்  பரஸ்பரம் காதல் கொண்ட பெண் அவனுக்கு  சின்ன அண்ணியாக நேர்கிறது. காலராவில் இறந்த சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து நொடித்த,பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது.தன் செல்வமெல்லம் இழந்த,பெரும்போக்கும் மனதும் உடைய மூத்த அண்ணன் குடும்பத்திற்கும்   பொறுப்பேற்கிறான்.  இறப்பதற்கு முன் சிறிய அண்ணன் பார்த்து வைத்திருந்த, எப்போதும் செமபருத்தியத் தலையில் சூடும் புவனா அவனுக்கேற்ற நற்றுணையாய் அமைகிறாள்.

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current06:03, 25 January 2022Thumbnail for version as of 06:03, 25 January 2022373 × 381 (5 KB)Madhusaml (talk | contribs)Top icon for page being created

More than 100 pages use this file. The following list shows the first 100 pages that use this file only. A full list is available.

View more links to this file.