under review

14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
(Corrected text format issues)
Line 391: Line 391:
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2l0My&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்: தமிழ் இணைய மின்னூலகம்]  
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2l0My&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/ தமிழ் இலக்கிய வரலாறு: பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்: தமிழ் இணைய மின்னூலகம்]  
* [http://www.tamilsurangam.in/ தமிழ்ச் சுரங்கம் தளம்]
* [http://www.tamilsurangam.in/ தமிழ்ச் சுரங்கம் தளம்]
[[Category:14ம் நூற்றாண்டு‎]]
[[Category:14ம் நூற்றாண்டு‎]]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 14:19, 3 July 2023

பதினான்காம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு

சமயம், தத்துவம் சார்ந்த நூல்கள் அதிகம் வெளியான நூற்றாண்டு பதினான்காம் நூற்றாண்டு. உரை நூல்கள் பலவும் வெளியாகின. அந்நூல்கள் பற்றிய பட்டியல் இது.

பதினான்காம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்

எண் நூல்கள் ஆசிரியர்கள்
1 உண்மை நெறி விளக்கம் உமாபதி சிவாச்சாரியார்
2 கொடிக்கவி உமாபதி சிவாச்சாரியார்
3 கோயிற் புராணம் உமாபதி சிவாச்சாரியார்
4 சங்கற்ப நிராகரணம் உமாபதி சிவாச்சாரியார்
5 சிவப்பிரகாசம் உமாபதி சிவாச்சாரியார்
6 சேக்கிழார் புராணம் உமாபதி சிவாச்சாரியார்
7 திருமுறைகண்ட புராணம் உமாபதி சிவாச்சாரியார்
8 திருமுறைத் திரட்டு உமாபதி சிவாச்சாரியார்
9 திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியார்
10 திருத்தொண்டர் புராண சாரம் உமாபதி சிவாச்சாரியார்
11 நெஞ்சுவிடு தூது உமாபதி சிவாச்சாரியார்
12 போற்றிப் பஃறொடை வெண்பா உமாபதி சிவாச்சாரியார்
13 வினா வெண்பா உமாபதி சிவாச்சாரியார்
14 அஷ்ட தச ரகசியங்கள் பிள்ளை லோகாசாரியார்
15 வசன பூஷணம் பிள்ளை லோகாசாரியார்
16 அமலனாதிபிரான் வியாக்கியானம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
17 அருளிச்செயல் ரகசியம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
18 ஆசார்ய ஹிருதயம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
19 கண்ணிநுண்சிறுத்தாம்பு வியாக்கியானம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
20 திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
21 திருவந்தாதி வியாக்கியானம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
22 மாணிக்க மாலை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
23 ஏகாம்பரநாதர் வண்ணம் இரட்டைப் புலவர்கள்
24 காஞ்சி ஏகாம்பரநாதர் உலா இரட்டைப்புலவர்
25 தியாகேசர் பஞ்சரத்தினம் இரட்டைப்புலவர்
26 திருஆமாத்தூர்க் கலம்பகம் இரட்டைப்புலவர்
27 தில்லைக் கலம்பகம் இரட்டைப்புலவர்
28 மூவர் அம்மானைப் பாடல்கள் இரட்டைப்புலவர்
29 கந்த புராணம் கச்சியப்ப சிவாசாரியார்
30 அகத்தியர் தேவாரத் திரட்டு சிவாலய முனிவர்
31 மேருமந்தர புராணம் வாமன முனிவர்
32 நீலகேசி உரை வாமன முனிவர்
33 இருபா இருபஃது உரை சீகாழித் தத்துவநாதர்
34 உண்மைநெறி விளக்கம் சீகாழித் தத்துவநாதர்
35 உரிச்சொல் நிகண்டு காங்கேயர்
36 கலித்தொகை உரை நச்சினார்க்கினியர்
37 சீவக சிந்தாமணி உரை நச்சினார்க்கினியர்
38 தொல்காப்பிய உரை நச்சினார்க்கினியர்
39 பத்துப்பாட்டு உரை நச்சினார்க்கினியர்
40 சிவவாக்கியம் சிவவாக்கியர்
41 சிவானந்தமாலை சம்பந்த முனிவர்
42 சிற்றம்பல நாடிகள் தாலாட்டு சம்பந்த முனிவர்
43 திருவாரூர்ப் புராணம் சம்பந்த முனிவர்
44 சிற்றம்பல நாடிகள் வெண்பா சம்பந்த முனிவர்
45 சீவ சம்போதனை தேவேந்திர மாமுனிவர்
46 தத்துவப் பிரகாசம் சீகாழித் தத்துவப் பிரகாசர்
47 துகளறுபோதக் கட்டளை சீகாழித் தத்துவப் பிரகாசர்
48 துகளறு போதம் காழி பழுதைகட்டி சிற்றம்பல நாடி (எ) சிற்றம்பல நாடிகள்
49 திருப்புன்முறுவல் காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்
50 சிவப்பிரகாசக் கருத்துரை சூத்திரம் காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்
51 திருச்செந்தூர்ச் சுப்பிரமணியர் அகவல் காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்
52 வினா வெண்பா காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்
53 திருச்சிற்றம்பல நாடிகள் கட்டளை காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்
54 இரங்கல் மூன்று காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்
55 தேசிகப் பிரபந்தம் வேதாந்த தேசிகர்
56 நவநீதப் பாட்டியல் நவநீத நாடர்
57 ஞானப் பூசாகரணம் அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர்
58 ஞான பூசாவிதி் அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர்
59 ஞான தீக்ஷாவிதி அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர்
60 ஞான அந்தியேட்டி அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர்
61 போஜன விதி அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர்
62 நன்னூல் உரை மயிலைநாதர்
63 நீலகேசி விருத்தியுரை சமய திவாகர முனிவர்
64 ஞானக் குறள் ஒளவையார்
65 விநாயகர் அகவல் ஒளவையார்
66 அசதிக் கோவை ஒளவையார்
67 பந்தன் அந்தாதி ஒளவையார்
68 பட்டினத்தார் பாடல்கள் பட்டினத்தார்
69 பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு பட்டினத்தார்
70 பத்திரகிரியார் பாடல்கள் பத்திரகிரியார்
71 அருட்புலம்பல் பத்திரகிரியார்
72 திருச்செந்தூர்ப் புராணம் வென்றிமாலைக் கவிராயர்
73 சித்தாந்த சாரம் பரம முனிவர்
74 திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் தொல்காப்பியத் தேவர்
75 திருநூற்றந்தாதி அவிரோதி ஆழ்வார்
76 சப்த காதை விழா சோலைப் பிள்ளை
77 சரகோடி மாலை போசராசர்
78 ஸ்ரீ வில்லிபுத்தூரார் மகாபாரதம் ஸ்ரீ வில்லிபுத்தூரார்
79 மதுரைக் கோவை சங்கர நாராயணர்
80 பிள்ளை அந்தாதி ஸ்ரீ நயினார் ஆசார்யர்
81 மெய்மொழிச் சரிதை மெய்மொழித் தேவர்
82 தத்துவ விளக்கம் சம்பந்த சரணாலயர்
83 ரூப சொரூப அகவல் காவை அம்பலநாதத் தம்பிரான்
84 பிரசாத அகவல் காவை அம்பலநாதத் தம்பிரான்
85 சிவானந்த மாலை காழி பழுதைகட்டி சம்பந்த முனிவர்
86 ஜைன இராமாயணம் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
87 பகவத்கீதை வெண்பா ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
88 கருமாணிக்கன் கோவை ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
89 களவியற் காரிகை ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
90 திருக்கலம்பகம் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
91 திருநூற்றந்தாதி அவிரோதி ஆழ்வார்
92 வரையறுத்த பாட்டியல் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
93 பல்சந்தமாலை ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
94 மெய்ஞான விளக்கம் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை
95 கப்பல் கோவை ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை

உசாத்துணை


✅Finalised Page