சாமுவேல் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சாமுவேல் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சாமுவேல் கிரீன்: சாமுவேல் கிரீன் (1822 - 1884 ) (Samuel Fisk Green) சிலோன் அமெரிக்க மிஷன் என்னும் மதப்பரப்புக் குழுவின் தலைவர்
- சாமுவேல் சத்தியநாதன்: சாமுவேல் சத்தியநாதன் (1860-1906) கல்வியாளர்; எழுத்தாளர்; கேம்பிரிட்ஜில் பயின்று பட்டம் பெற்றவர்
- சாமுவேல் பவுல்: சாமுவேல் பவுல் (பாதிரியார் சாமுவேல் பவுல், Samuel Paul ஜூன் 15, 1844-மார்ச் 11,1900) கிறிஸ்தவ சமயத்தின் தொடக்க கால மதப் பரப்புரையாளர்
- சாமுவேல் மெட்டீர்: சாமுவேல் மெட்டீர் (Rev. Samuel Mateer) ( ஆகஸ்ட் 24, 1835- டிசம்பர் 24, 1893) கிறிஸ்தவ மதப்பணியாளர்
- ஞா. சாமுவேல்: ஞா. சாமுவேல் (ஞா. சாமுவேல் ஐயர்; தரங்கை ஞா. சாமுவேல்; சங்கை ஞா. சாமுவேல்) (செப்டம்பர் 18, 1850 - மே 20, 1927) கவிஞர், எழுத்தாளர், கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்
- ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல்: ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல் (ம. யோவேல்; சாம்) (பிறப்பு: ஆகஸ்ட் 18, 1930) கவிஞர், எழுத்தாளர், கீர்த்தனைப் பாடலாசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.