காலக்கோடு
From Tamil Wiki
Revision as of 14:06, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
காலக்கோடு (Timeline) காலவரிசைப்படி நிகழ்வுகளை அடுக்கி அதன் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்ப்பது. அறிவுத்துறை செயல்பாடு சார்ந்த அடிப்படையான ஒன்று.
காலக்கோடு பட்டியல்
- புவி காலக்கோடு
- மானுடவியல் காலக்கோடு
- உலக வரலாறு
- தத்துவம்
- மேலைத்தத்துவம்
- கீழைத்தத்துவம்
- உலக இலக்கியம்
- உலக மொழி வரலாறு
இந்தியா
- இந்தியப் புவியியல் காலக்கோடு
- இந்திய வரலாறு
- பண்டைய இந்திய வரலாறு
- மத்திய இந்திய வரலாறு
- நவீன இந்திய வரலாறு
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய தத்துவம்
- இந்திய மதம்
- இந்திய ஓவியம்
- இந்திய கட்டிடக்கலை
தமிழ்நாடு
- தமிழ்நாடு புவியியல்
- தமிழ்நாடு வரலாறு
- தமிழ்நாடு அரசியல் காலக்கோடு
- திராவிட இயக்க வரலாறு
- தலித் இயக்க வரலாறு
- தமிழ்நாடு பொருளாதாரம்
- தமிழ் மொழி வரலாறு
- தமிழ் இலக்கிய வரலாறு
- நாட்டார் இலக்கியம்
- நவீனத் தமிழிலக்கியம்
- சைவ இலக்கியங்கள்
- தமிழ் சிற்றிதழ் வரலாறு
- தமிழ் இதழியல் வரலாறு
- தமிழ்நாடு தொல்லியல்
- தமிழ் இசை வரலாறு
- தமிழக கட்டிடக்கலை வரலாறு
- தமிழ் நாடக வரலாறு
- தமிழ் நவீன நாடக வரலாறு
- தமிழ் சினிமா வரலாறு
பயன்கள்
- பருந்துப்பார்வை அல்லது 360 டிகிரி கோணத்தை அளிக்கக்கூடியது.
- ஒன்றின் பரிணாம வளர்ச்சியை அறியப் பயன்படும்.
- கடந்த காலத்தின் வழி எதிர்வரும் காலத்தைக் கணிக்கப் பயன்படும்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Nov-2023, 12:11:59 IST