கணினித்தமிழ் அறிஞர்கள்
From Tamil Wiki
Revision as of 14:51, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
கணினியில் தமிழ் மொழி பொ.யு 2000 ஆண்டுகளில் பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சுபலகைமுறை என்ற நிலையில் இருந்தது. அவற்றை கணினித்தமிழ் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒருங்கிணைத்தனர்.
கணினித்தமிழ் அறிஞர்கள் பட்டியல்
- இராதா செல்லப்பன்
- உமர் தம்பி
- காசி ஆறுமுகம்
- கு. கல்யாணசுந்தரம்
- சசிதரன் பத்மநாதன்
- சுரதா யாழ்வாணன்
- சே. இராஜாராமன்
- தகடூர் கோபி
- த. சீனிவாசன்
- தி. நெடுஞ்செழியன்
- துரை. மணிகண்டன்
- நா.கோவிந்தசாமி
- மணி மணிவண்ணன்
- மா. ஆண்டோபீட்டர்
- முத்தையா அண்ணாமலை
- முகுந்தராஜ் சுப்ரமணியன்
- மு. பொன்னவைக்கோ
- மு. இளங்கோவன்
- மு. பழனியப்பன்
- முத்து நெடுமாறன்
- முரசொலி மாறன்
- யாழன் சண்முகலிங்கம்
- ராமசாமி துரைபாண்டி
- வாசு அரங்கநாதன்
உசாத்துணை
- தமிழ்க் கணிப்பொறி வல்லுனர்கள்- இணையத்தமிழ் பங்களிப்பாளர்கள்: மணிவானதி தளம்
- கணிமை விருது: தமிழ் இலக்கியத் தோட்டம்
✅Finalised Page