Disambiguation

பாண்டியன் (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)

(Disambiguation page created)
Line 19: Line 19:
* [[பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி]]: பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி சங்க காலப் புலவர்.  பாண்டிய மன்னர்.  இவர் எழுதிய இரண்டு பாடல்கள் நற்றிணையி லும் ஓர் பாடல் குறுந்தொகையிலும் உள்ளன
* [[பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி]]: பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி சங்க காலப் புலவர்.  பாண்டிய மன்னர்.  இவர் எழுதிய இரண்டு பாடல்கள் நற்றிணையி லும் ஓர் பாடல் குறுந்தொகையிலும் உள்ளன

* [[பி.என்.எஸ்.பாண்டியன்]]: பி. என். எஸ். பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர்இறுதிநாட்களில் பிரபஞ்சன் நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்
* [[பி.என்.எஸ்.பாண்டியன்]]: பி. என். எஸ். பாண்டியன்.  புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர்.  அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர்

* [[வரதுங்கராம பாண்டியர்]]: வரதுங்கராம பாண்டியர் (அபிராம சுந்தரேசன்,வீரபாண்டியன்) (பொ. யு.  1588 -பொ. யு.  1612) திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னர்
* [[வரதுங்கராம பாண்டியர்]]: வரதுங்கராம பாண்டியர் (அபிராம சுந்தரேசன்,வீரபாண்டியன்) (பொ. யு.  1588 -பொ. யு.  1612) திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னர்

{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 22:59, 22 September 2024

பாண்டியன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

• அ.பாண்டியன்: அ. பாண்டியன் (ஆகஸ்டு 12, 1969) மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்
• காசிப் பாண்டியன்: காசிப் பாண்டியன் (பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) எட்டயபுரம் ஜமீன்தார்களில் ஒருவர். கலைப் புரவலர்
• கார்த்திகைப் பாண்டியன்: கார்த்திகைப் பாண்டியன் (மா. கார்த்திகைப் பாண்டியன்) (மே 28, 1981) தமிழில் கதைகளையும் மொழியாக்கங்களையும் செய்துவரும் நவீன எழுத்தாளர்
• குலசேகர பாண்டியன்: குலசேகர பாண்டியன் (பொ. யு. 13-ம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட அரசர், தமிழ்ப்புலவர். அம்பிகை மாலை நூலின் ஆசிரியர்
• சரோஜா பாண்டியன்: சரோஜா பாண்டியன் (அக்டோபர் 6, 1932 - டிசம்பர் 9, 2009) தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
• ந. முருகேச பாண்டியன்: ந. முருகேசபாண்டியன் (பிறப்பு: டிசம்பர் 26, 1957) நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர்
• பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி: பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி சங்க காலப் புலவர். பாண்டிய மன்னர். இவர் எழுதிய இரண்டு பாடல்கள் நற்றிணையி லும் ஓர் பாடல் குறுந்தொகையிலும் உள்ளன
• பி.என்.எஸ்.பாண்டியன்: பி. என். எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர்
• வரதுங்கராம பாண்டியர்: வரதுங்கராம பாண்டியர் (அபிராம சுந்தரேசன்,வீரபாண்டியன்) (பொ. யு. 1588 -பொ. யு. 1612) திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னர்

இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.