தத்துவ (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Disambiguation page created) |
||
| Line 3: | Line 3: | ||
* <strong>[[தத்துவ இதழ்]]</strong>: | * <strong>[[தத்துவ இதழ்]]</strong>: தத்துவ இதழ்: முதன்மையாக தத்துவக் கொள்கையை முன்வைக்கும் இதழ். தத்துவ விவாதத்திற்கான இதழ். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றின் புத்தெழுச்சியை ஒட்டி தத்துவ இதழ்கள் வெளிவந்தன | ||
* <strong>[[தத்துவ சரிதை]]</strong>: தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம் | * <strong>[[தத்துவ சரிதை]]</strong>: தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம் | ||
| Line 22: | Line 22: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Revision as of 22:58, 22 September 2024
தத்துவ என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தத்துவ இதழ்: தத்துவ இதழ்: முதன்மையாக தத்துவக் கொள்கையை முன்வைக்கும் இதழ். தத்துவ விவாதத்திற்கான இதழ். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றின் புத்தெழுச்சியை ஒட்டி தத்துவ இதழ்கள் வெளிவந்தன
- தத்துவ சரிதை: தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம்
- தத்துவ நாதர்: தத்துவ நாதர்( பொ. யு. 14-ம் நூற்றாண்டு) சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக எண்ணப்படும் உண்மைநெறி விளக்கத்தை இயற்றியவர்
- தத்துவ போதம்: தத்துவ போதம்(தசாங்கம்)(பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் தனது குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய தசாங்கம் என்னும் சிற்றிலக்கியம்
- தத்துவ விளக்கம்: தத்துவ விளக்கம் (பொ. யு. 7-ம் நூற்றாண்டு) நூல் சம்பந்த சரணாலயர் இயற்றிய சித்தாந்த மரபுகளைப் பற்றியது
- தத்துவபோதினி: தத்துவபோதினி (1864- 1872 ) இந்து மதச் சீர்திருத்த இதழ். தமிழில் வெளிவந்த இந்து சமயம் சார்ந்த முதல் இதழாக 'தத்துவபோதினி’ இதழ் கருதப்படுகிறது
- தத்துவப் பிரகாசம்: தத்துவப் பிரகாசம் (திருத்தாலாட்டு) தத்துராயர் தனது குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய தாலாட்டு
- தத்துவராயர்: தத்துவராயர் (Tattuvarayar) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சைவ தத்துவ ஞானி. வேதாந்தி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.