under review

காக்கைச் சிறகினிலே (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:காக்கைச் சிறகினிலே முகப்பு அட்டை - ஜூன் 2024.png|thumb|322x322px|காக்கைச் சிறகினிலே முகப்பு அட்டை - ஜூன் 2024]]
[[File:காக்கைச் சிறகினிலே முகப்பு அட்டை - ஜூன் 2024.png|thumb|322x322px|காக்கைச் சிறகினிலே முகப்பு அட்டை - ஜூன் 2024]]
தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இலக்கிய இதழ் காக்கைச் சிறகினிலே.  
தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இடதுசாரி இலக்கிய இதழ் காக்கைச் சிறகினிலே.  

== துவக்கம் ==
== துவக்கம் ==
காக்கைச் சிறகினிலே இதழ் வி. முத்தையா என்பவரால் 2011 அக்டோபர் 1-ம் நாள் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் என முதல் மூன்று இதழ்கள் மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன. 2012 ஜனவரி மாதம் முதல் பதிவுபெற்ற இதழாக வெளியிடப்படுகிறது.
காக்கைச் சிறகினிலே இதழ் தொழிற்சங்கவாதியான  வி. முத்தையா என்பவரால் தனது நண்பர்களோடு சேர்ந்து 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அக்டோபர் 1-ம் நாள் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு விழாவில் இதன் முதல் பிரதி வெளியிடப்பட்டது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் என முதல் மூன்று இதழ்கள் மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன.  

துவக்க காலத்தில் வைகறை இதழாசிரியராக இருந்தார். அதன் பின்னர் வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் தொடர்கிறார். [[அழகிய பெரியவன்]], இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா ஆகியோர் துவக்க காலத்தில் ஆசிரியர் குழுவில் இருந்தனர்.
2012 ஜனவரி மாதம் முதல், பதிவுபெற்ற இதழாக வெளியிடப்படுகிறது.
 
துவக்க காலத்தில் வைகறை இதழாசிரியராக பணிபுரிந்தார். அதன் பின்னர் வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இன்று வரை தொடர்ந்து பணிபுரிகிறார். [[அழகிய பெரியவன்]], இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா, ட்ராஸ்கி மருது ஆகியோர் துவக்க காலத்தில் ஆசிரியர் குழுவில் முக்கியப்பங்கு வகித்தனர்.
 
காக்கைச் சிறகினிலே இதழில் நீண்ட காலம் பொறுப்பாசிரியாக பணிபுரிந்த க. சந்திரசேகரன், 2023-ம் ஆண்டு மே மாதம் ’வையம்’ என்ற இடதுசாரி அச்சு இதழ் ஒன்றை துவங்கினார்.
 
== உள்ளடக்கம் ==
 
* கட்டுரைகள்
** இடதுசாரி அரசியல் தொடர்பான கட்டுரைகள்
** மொழிபெயர்ப்புக்கட்டுரைகள்
** ஆராய்ச்சிக்கட்டுரைகள்
** கட்டுரைத்தொடர்
* தமிழ் மற்றும் ஏனைய மொழிகளில் வெளியான புத்தகங்கள் தொடர்பான மதிப்புரைகள்
* கவிதைகள்
* சிறுகதைகள்

== 100-வது இதழ் ==
== 100-வது இதழ் ==
வி. முத்தையா தனது நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய காக்கைச் சிறகினிலே,  ஜனவரி 2020 ஆம் ஆண்டு தனது 100-வது இதழை வெளியிட்டது. அவ்விதழில் [[தொ. பரமசிவன்]], க. பஞ்சாங்கம், [[ந. முத்துமோகன்]], [[அ.கா. பெருமாள்]], தி. சு. நடராசன், [[ஆ. இரா. வேங்கடாசலபதி]] உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் முக்கியக் கட்டுரைகள் இச்சிறப்பிதழில்  இடம்பெற்றிருந்தன.

== பங்களிப்பாளர்கள் ==
* [[யூமா வாசுகி]]
* [[அ.கா. பெருமாள்]]
* [[ஆ. சிவசுப்பிரமணியன்]]
* க. பஞ்சாங்கம்
* தி. சிகாமணி
* யாழன் ஆதி
* இரா. மோகன்ராஜன்
* முனைவர். திராவிடமணி
* ஜமாலன்
* வெ. மதியரசன்
* வல்லபாய்
* வெளி ரங்கராஜன்
* துருவன்
* இடலாக்குடி அசன்
* நிழல்வண்ணன்
* மு. கலையரசன்
* செ. இளவெனில்
* ஜி. ஏ. கௌதம்
* இரா. எட்வின்
* ந. முருகேசபாண்டியன்
* க. பழனித்துறை
* என். சரவணன்
== உசாத்துணை ==
* [https://kaakkai.in/ காக்கைச் சிறகினிலே - அதிகாரப்பூர்வ இணையதளம்]
* [https://thoaranam.blogspot.com/2013/09/blog-post.html எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பகிரும் 'வேர்பிடித்த விளைநிலங்கள்’]
* [https://www.hindutamil.in/news/literature/533537-kaakai-siruginiley.html சிற்றிதழ் அறிமுகம்: ‘காக்கைச் சிறகினிலே’ - 100-வது இதழ்]
* [https://kaakkai.in/archives/ காக்கைச் சிறகினிலே - இதழ் காப்பகம்]
* [https://www.youtube.com/watch?v=YsCD5pax7bU காக்கைச் சிறகினிலே - இதழ் அறிமுகம் - திரு சுரேஷ் ராஜகோபால்]
{{Ready for review}}

Revision as of 09:29, 18 June 2024

காக்கைச் சிறகினிலே முகப்பு அட்டை - ஜூன் 2024

தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இடதுசாரி இலக்கிய இதழ் காக்கைச் சிறகினிலே.

துவக்கம்

காக்கைச் சிறகினிலே இதழ் தொழிற்சங்கவாதியான வி. முத்தையா என்பவரால் தனது நண்பர்களோடு சேர்ந்து 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அக்டோபர் 1-ம் நாள் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு விழாவில் இதன் முதல் பிரதி வெளியிடப்பட்டது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் என முதல் மூன்று இதழ்கள் மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன.

2012 ஜனவரி மாதம் முதல், பதிவுபெற்ற இதழாக வெளியிடப்படுகிறது.

துவக்க காலத்தில் வைகறை இதழாசிரியராக பணிபுரிந்தார். அதன் பின்னர் வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இன்று வரை தொடர்ந்து பணிபுரிகிறார். அழகிய பெரியவன், இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா, ட்ராஸ்கி மருது ஆகியோர் துவக்க காலத்தில் ஆசிரியர் குழுவில் முக்கியப்பங்கு வகித்தனர்.

காக்கைச் சிறகினிலே இதழில் நீண்ட காலம் பொறுப்பாசிரியாக பணிபுரிந்த க. சந்திரசேகரன், 2023-ம் ஆண்டு மே மாதம் ’வையம்’ என்ற இடதுசாரி அச்சு இதழ் ஒன்றை துவங்கினார்.

உள்ளடக்கம்

  • கட்டுரைகள்
    • இடதுசாரி அரசியல் தொடர்பான கட்டுரைகள்
    • மொழிபெயர்ப்புக்கட்டுரைகள்
    • ஆராய்ச்சிக்கட்டுரைகள்
    • கட்டுரைத்தொடர்
  • தமிழ் மற்றும் ஏனைய மொழிகளில் வெளியான புத்தகங்கள் தொடர்பான மதிப்புரைகள்
  • கவிதைகள்
  • சிறுகதைகள்

100-வது இதழ்

வி. முத்தையா தனது நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய காக்கைச் சிறகினிலே, ஜனவரி 2020 ஆம் ஆண்டு தனது 100-வது இதழை வெளியிட்டது. அவ்விதழில் தொ. பரமசிவன், க. பஞ்சாங்கம், ந. முத்துமோகன், அ.கா. பெருமாள், தி. சு. நடராசன், ஆ. இரா. வேங்கடாசலபதி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் முக்கியக் கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றிருந்தன.

பங்களிப்பாளர்கள்

  • யூமா வாசுகி
  • அ.கா. பெருமாள்
  • ஆ. சிவசுப்பிரமணியன்
  • க. பஞ்சாங்கம்
  • தி. சிகாமணி
  • யாழன் ஆதி
  • இரா. மோகன்ராஜன்
  • முனைவர். திராவிடமணி
  • ஜமாலன்
  • வெ. மதியரசன்
  • வல்லபாய்
  • வெளி ரங்கராஜன்
  • துருவன்
  • இடலாக்குடி அசன்
  • நிழல்வண்ணன்
  • மு. கலையரசன்
  • செ. இளவெனில்
  • ஜி. ஏ. கௌதம்
  • இரா. எட்வின்
  • ந. முருகேசபாண்டியன்
  • க. பழனித்துறை
  • என். சரவணன்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.