under review

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
m (Created/reviewed by Je)
Line 33: Line 33:
*கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
*கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
*யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- [[நாரண துரைக்கண்ணன்]] -1935
*யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- [[நாரண துரைக்கண்ணன்]] -1935
*காதலனா காதலனா-நாரண துரைக்கண்ணன்
*காதலனா காதலனா-[[நாரண துரைக்கண்ணன்]]
*[[உயிரோவியம்]]-நாரண துரைக்கண்ணன்
*[[உயிரோவியம்]]-[[நாரண துரைக்கண்ணன்]]
*வேலைக்காரி-நாரண துரைக்கண்ணன்
*வேலைக்காரி-[[நாரண துரைக்கண்ணன்]]
*வேடதாரி-நாரண துரைக்கண்ணன்
*வேடதாரி-[[நாரண துரைக்கண்ணன்]]
*புதுமைப்பெண்-நாரண துரைக்கண்ணன்
*புதுமைப்பெண்-[[நாரண துரைக்கண்ணன்]]
*நடுத்தெரு-நாரண துரைக்கண்ணன்
*நடுத்தெரு-[[நாரண துரைக்கண்ணன்]]
*சீமான் சுயநலம்-நாரண துரைக்கண்ணன்
*சீமான் சுயநலம்-[[நாரண துரைக்கண்ணன்]]
*கோகிலா-நாரண துரைக்கண்ணன்
*கோகிலா-[[நாரண துரைக்கண்ணன்]]
*தியாகத்தழும்பு-நாரண துரைக்கண்ணன்
*தியாகத்தழும்பு-[[நாரண துரைக்கண்ணன்]]
*தரங்கிணி’தும்பைப்பூ-நாரண துரைக்கண்ணன்
*தரங்கிணி’தும்பைப்பூ-[[நாரண துரைக்கண்ணன்]]
*இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்-நாரண துரைக்கண்ணன்
*இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்-[[நாரண துரைக்கண்ணன்]]
*சுந்தரி பரிணயம்- தே. உலகநாத நாயக்கர்- 1930
*சுந்தரி பரிணயம்- தே. உலகநாத நாயக்கர்- 1930
*சரஸ்வதியின் சாக்சம்-தே. உலகநாத நாயக்கர்
*சரஸ்வதியின் சாக்சம்-தே. உலகநாத நாயக்கர்
Line 155: Line 155:
*சர்க்கா- பி.எம் ராஜகோபால்
*சர்க்கா- பி.எம் ராஜகோபால்
*விதவையின் காதல் -சுப.நாராயணன்
*விதவையின் காதல் -சுப.நாராயணன்
*கடிவாளம் கௌரி அம்மாள்
*கடிவாளம் -கௌரி அம்மாள்
*[[1942 (நாவல்)|1942]] - [[கு.ராஜவேலு]]
*[[1942 (நாவல்)|1942]] - [[கு.ராஜவேலு]]


Line 170: Line 170:
* சத்தியச்சுடர்கள்[[கு.ராஜவேலு]]
* சத்தியச்சுடர்கள்[[கு.ராஜவேலு]]
* வள்ளல் பாரி[[கு.ராஜவேலு]]
* வள்ளல் பாரி[[கு.ராஜவேலு]]
*அகதி [[மாயாவி]]
*மக்கள் செல்வம் [[மாயாவி]]
*சலனம் [[மாயாவி]]
*ஒன்றே வாழ்வு [[மாயாவி]]
*கண்கள் உறங்காவோ [[மாயாவி]]
*மதுராந்தகியின் காதல் [[மாயாவி]]


*இளவேனில் -கி.சரஸ்வதி அம்மாள்
*இளவேனில் -[[கி.சரஸ்வதி அம்மாள்]]
*குமாரி - எல்.என்.சியாமளா
*குமாரி - எல்.என்.சியாமளா
*இருளும் ஒளியும் -ஸரோஜா ராமமூர்த்தி
*இருளும் ஒளியும் -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*பனித்துளி -ஸரோஜா ராமமூர்த்தி
*பனித்துளி -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*முத்துச்சிப்பி -ஸரோஜா ராமமூர்த்தி
*முத்துச்சிப்பி -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*மலையில் ஒரு மாளிகை -ஸரோஜா ராமமூர்த்தி
*மலையில் ஒரு மாளிகை -[[ஸரோஜா ராமமூர்த்தி]]
*இதயபீடம் - விக்ரமன் (வேம்பு)
*இதயபீடம் - [[விக்ரமன்]] (வேம்பு)
*உதயசந்திரன் - விக்ரமன் (வேம்பு)
*உதயசந்திரன் - [[விக்ரமன்]](வேம்பு)
*பரிவாதினி - விக்ரமன் (வேம்பு)
*பரிவாதினி - [[விக்ரமன்]] (வேம்பு)
*பாண்டியன் மகுடம் - விக்ரமன் (வேம்பு)
*பாண்டியன் மகுடம் - [[விக்ரமன்]] (வேம்பு)
*காஞ்சி சுந்தரி - விக்ரமன் (வேம்பு)
*காஞ்சி சுந்தரி - [[விக்ரமன்]] (வேம்பு)
*திருவிளக்கு - விக்ரமன் (வேம்பு)
*திருவிளக்கு - [[விக்ரமன்]] (வேம்பு)
*நந்திபுரத்து நாயகி - விக்ரமன் (வேம்பு)
*நந்திபுரத்து நாயகி - [[விக்ரமன்]] (வேம்பு)
*காந்திமதியின் கணவன் - விக்ரமன் (வேம்பு)
*காந்திமதியின் கணவன் - [[விக்ரமன்]] (வேம்பு)
*வல்லத்து இளவரசி- விக்ரமன் (வேம்பு)
*வல்லத்து இளவரசி- [[விக்ரமன்]] (வேம்பு)
*குலோத்துங்கன் சபதம் - விக்ரமன் (வேம்பு)
*குலோத்துங்கன் சபதம் - [[விக்ரமன்]] (வேம்பு)
*நல்ல மனிதர்- விக்ரமன் (வேம்பு)
*நல்ல மனிதர்- [[விக்ரமன்]] (வேம்பு)
*நாச்சியார் மகள்- விக்ரமன் (வேம்பு)
*நாச்சியார் மகள்- [[விக்ரமன்]] (வேம்பு)
*சித்திரவல்லி - விக்ரமன் (வேம்பு)
*சித்திரவல்லி - [[விக்ரமன்]] (வேம்பு)
*காதல் சிகரம்  - விக்ரமன் (வேம்பு)
*காதல் சிகரம்  - [[விக்ரமன்]] (வேம்பு)
*ஆலவாய் அரசி - விக்ரமன் (வேம்பு)
*ஆலவாய் அரசி - [[விக்ரமன்]] (வேம்பு)
*கோபுரதீபம்  -[[நா. பார்த்தசாரதி]]
*கோபுரதீபம்  -[[நா. பார்த்தசாரதி]]
*பிறந்த மண்  -[[நா. பார்த்தசாரதி]]
*பிறந்த மண்  -[[நா. பார்த்தசாரதி]]

Revision as of 17:23, 13 March 2022

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்





இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.