தமிழ் விக்கி: Difference between revisions
No edit summary |
No edit summary |

| Line 27: | Line 27: | ||

பெட்டகம்

பெட்டகம்

[[File: |
[[File:Sunth.jpg|thumb|175x150px|link=சுந்தர ராமசாமி]]

*[[ | *[[சுந்தர ராமசாமி]] நவீனத்தமிழிலக்கியச் செயல்பாட்டின் வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆளுமை. நவீனத்துவ அழகியல் கொண்ட யதார்த்தவாத எழுத்துக்களை உருவாக்கியவர். | ||

[[File:Pari Nilaiyam.jpg|thumb|175x150px|link=பாரி நிலையம்]]

* [[ | * [[பாரி நிலையம்]] தமிழகத்தின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. க.அ. செல்லப்பன் இதன் நிறுவனர். தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழிலக்கியவாதிகள், திராவிட இயக்கத்தவர்கள் எனப் பலரது நூல்களைப் பாரி நிலையம் வெளியிட்டது | ||

Revision as of 07:08, 30 November 2025
- வ. கீதா தமிழ் எழுத்தாளர், சுயாதீன ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், களச் செயல்பாட்டாளர். தலித்தியம், மார்க்சியம், பெண்ணியம், காந்தியம், பெரியாரியம் உள்ளிட்ட கருத்துவாதங்கள் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார்.
- சிவனணைஞ்ச பெருமாள் கதை (சின்னணைஞ்சான் கதை) தமிழில் வழக்கில் உள்ள நாட்டார் வாய்மொழி கதைகளுள் ஒன்று.
- வி. சாரதிடேச்சு நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர். 17000-க்கும் மேற்பட்ட துணுக்குகளை எழுதியுள்ளார்.
- மள்ளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.
- வீ.சு. இராமலிங்கம் (1941 - 2014) எழுத்தாளர், சொற்பொழிவாளர். திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர். காந்தி, பாரதி, அண்ணா குறித்த தகவல்களைக் கூறும் இணையதளத்தைத் தொடங்கி நடத்தினார்.
- சுந்தர ராமசாமி நவீனத்தமிழிலக்கியச் செயல்பாட்டின் வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆளுமை. நவீனத்துவ அழகியல் கொண்ட யதார்த்தவாத எழுத்துக்களை உருவாக்கியவர்.
- பாரி நிலையம் தமிழகத்தின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. க.அ. செல்லப்பன் இதன் நிறுவனர். தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழிலக்கியவாதிகள், திராவிட இயக்கத்தவர்கள் எனப் பலரது நூல்களைப் பாரி நிலையம் வெளியிட்டது
தமிழ்.விக்கி தூரன் விருது 2025
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஈரோடு அமைப்பின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ தொல்லியல் ஆய்வாளரும் கல்வெட்டியல் ஆய்வாளருமான முனைவர் வெ. வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விழா ஈரோட்டில் ஆகஸ்ட் 15 மதியம் முதல் ஆகஸ்ட் 16 மாலை வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வரலாற்றாசிரியர் எ. சுப்பராயலு, தொல்லியல் ஆய்வாளர் வசந்த் ஷிண்டே, நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டு விருதாளரை சிறப்பித்தனர்.
தமிழ் விக்கி பற்றி
| ஆசிரியர் குழு | பதிவு வகைகள் | பங்களிக்க | தொடர்புக்கு | ஒருங்கிணைப்பாளர்கள் |
சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாக தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு. ஆவணப்பதிவாக மட்டும் இல்லாமல் படங்களுடனும் நேர்த்தியான மொழியுடனும் வாசிப்புக்குரிய இதழாகவும் அமைந்துள்ளது. மிக விரிவான உள்தொடுப்புகளுடன் ஒவ்வொன்றையும் உரிய அனைத்துடனும் தொடர்புபடுத்தி முழுமையான அறிதலை அளிக்கிறது. உசாத்துணைகள், இணையத்தொடுப்புகள் ஆகியன ஆய்வுக்கு உதவியான மையமாக இதை ஆக்குகின்றன.
வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.