பங்களிக்க

From Tamil Wiki

தமிழ் விக்கிக்கு பங்களிக்க முன்வருவதற்கு நன்றி!

விக்கியின் பக்கங்களில் ஏதேனும் திருத்தங்கள் மாற்றங்களை பரிந்ததுரைக்க விரும்பினால் இந்த படிவத்தில் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு பின் அவை வெளியிடப்படும். தாங்கள் குறிப்பிடும் மாற்றங்களுக்கு / கூடுதல் தகவல்களுக்கு உசாத்துணையான நூல்கள் அல்லது இணையதளத்தின் தகவல்களை அளித்தால், ஆசிரியர் குழு சரிபார்க்க மேலும் உதவியாக இருக்கும்.

தமிழ் விக்கியில் புதிய கட்டுரைகள் எழுத விரும்பும் நண்பர்கள், இது வரை விக்கியில் இல்லாத ஒரு தலைப்பில் ஒரு பதிவை எழுதி தனி கோப்பாக இந்த படிவத்தில் இணைத்து அனுப்பினால், விக்கி குழுவின் பரிசிலனைக்கு பிறகு, தங்களுக்கான பயனர் கணக்கு தொடங்கப்படும். விக்கி ஒருங்கிணைப்பாளர்கள் தங்களை தொடர்பு கொள்வார்கள்.

ஆங்கில மொழியாக்கத்திற்கு உதவ விரும்பும் நண்பர்கள், தளத்தில் வெளியாகியுள்ள மொழிபெயர்க்கப்படாத ஏதேனும் ஒரு தமிழ் பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலே குறிப்பிட்டுள்ள படிவத்தில் இணைத்து அனுப்பவும்.

மாதிரி கட்டுரைக்கான இணைப்பு இல்லாத படிவங்கள் நிராகரிக்கப்படும்.

பதிவுகளை எழுதுவது / மொழிபெயர்ப்பது குறித்த அறிவுறுத்தல்களை இங்கு வாசிக்கலாம்.