தமிழ் விக்கி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 11: Line 11:

புதிய பதிவுகள் சில

புதிய பதிவுகள் சில

[[File:Writer Kanthalakshmi Chandramouli.jpg|thumb|200x150px]]

[[File:Writer Kanthalakshmi Chandramouli.jpg|thumb|200x150px|link=காந்தலக்ஷ்மி சந்திரமௌலி]]

*[[காந்தலக்ஷ்மி சந்திரமௌலி]] எழுத்தாளர், இதழாளர், பயணக் கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். சிறார் நூல்களையும், ஆன்மிக நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார்.
*[[காந்தலக்ஷ்மி சந்திரமௌலி]] எழுத்தாளர், இதழாளர், பயணக் கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். சிறார் நூல்களையும், ஆன்மிக நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார்.
Line 19: Line 19:
*[[கீழடி மகிமைச்சிந்து]] (முதல் பதிப்பு: 1906) கீழடி தலத்தில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனலிங்கேஸ்வரரின் சிறப்பையும் பெருமையையும் கூறும் நூல். இந்நூலின் ஆசிரியர் முதுகுளத்தூர் ச. பூலாருசாமிப் பிள்ளை.
*[[கீழடி மகிமைச்சிந்து]] (முதல் பதிப்பு: 1906) கீழடி தலத்தில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனலிங்கேஸ்வரரின் சிறப்பையும் பெருமையையும் கூறும் நூல். இந்நூலின் ஆசிரியர் முதுகுளத்தூர் ச. பூலாருசாமிப் பிள்ளை.

[[File:அம்மன்.jpg|thumb|133x133px]]

[[File:அம்மன்.jpg|thumb|133x133px|link=அம்மன் கூத்து]]

*[[அம்மன் கூத்து]] (அம்மன் ஆட்டம்) அம்மனின் அருளைக் காட்டும் சடங்கு சார்ந்தது. கணியான் கூத்தின் துணை ஆட்டமாக, அம்மனைப் போல் வேஷம் புனைந்து ஆடி நிகழ்த்தப்படுவது. கணியான் கூத்து நிகழும் திருநெல்வேலி  தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மன் கூத்து அதிகம் விரும்பப்படுகிறது.

Line 25: Line 25:

பெட்டகம்

பெட்டகம்

[[File:Deviprasad Roy Chowdhury.jpg|thumb|175x150px]]

[[File:Deviprasad Roy Chowdhury.jpg|thumb|175x150px|link=டி.பி. ராய் சௌத்ரி]]

*[[டி.பி. ராய் சௌத்ரி]] நவீன சிற்பி மற்றும் ஓவியர். மெட்ராஸ் கலைப் பள்ளியின் முதல்வர். ஐரோப்பிய நவீனக்கலை போக்கை தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் அறிமுகம் செய்தார். சென்னை உழைப்பாளர் சிலை, தில்லி தண்டி யாத்திரை போன்ற புகழ்பெற்ற சிற்பங்களை வடிவமைத்தார்.

Line 32: Line 32:
* [[எண்பெருங்குன்றம்]] என்பவை மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள எட்டு சமணர் குன்றுகள். இங்கே சமணர்கள் வாழ்ந்த படுகைகள், சமணச் சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. தென்னிந்தியாவிலேயே சமணத் துறவிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் பழமையான கல்வெட்டுகள் இவை.

[[File:Vipulanandar.jpg|thumb|175x150px]]

[[File:Vipulanandar.jpg|thumb|175x150px|link=சுவாமி விபுலானந்தர்]]

*[[சுவாமி விபுலானந்தர்]] இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. பழந்தமிழ் நூல்களில் இருந்து தமிழ் வரலாற்றையும், தமிழ்ப்பண்பாட்டின் தொன்மையான அடிப்படைகளையும் வாசித்தெடுத்து முழுமைப்படுத்திய அறிவியக்கத்தின் முதன்மையான ஆளுமை என அறியப்படுபவர்.

Revision as of 22:08, 25 November 2025

Tamil wiki banner image 3.jpg

புதிய பதிவுகள் சில
Writer Kanthalakshmi Chandramouli.jpg
• காந்தலக்ஷ்மி சந்திரமௌலி எழுத்தாளர், இதழாளர், பயணக் கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். சிறார் நூல்களையும், ஆன்மிக நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார்.
• கீழடி மகிமைச்சிந்து (முதல் பதிப்பு: 1906) கீழடி தலத்தில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனலிங்கேஸ்வரரின் சிறப்பையும் பெருமையையும் கூறும் நூல். இந்நூலின் ஆசிரியர் முதுகுளத்தூர் ச. பூலாருசாமிப் பிள்ளை.
அம்மன்.jpg
• அம்மன் கூத்து (அம்மன் ஆட்டம்) அம்மனின் அருளைக் காட்டும் சடங்கு சார்ந்தது. கணியான் கூத்தின் துணை ஆட்டமாக, அம்மனைப் போல் வேஷம் புனைந்து ஆடி நிகழ்த்தப்படுவது. கணியான் கூத்து நிகழும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மன் கூத்து அதிகம் விரும்பப்படுகிறது.
பெட்டகம்
Deviprasad Roy Chowdhury.jpg
• டி.பி. ராய் சௌத்ரி நவீன சிற்பி மற்றும் ஓவியர். மெட்ராஸ் கலைப் பள்ளியின் முதல்வர். ஐரோப்பிய நவீனக்கலை போக்கை தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் அறிமுகம் செய்தார். சென்னை உழைப்பாளர் சிலை, தில்லி தண்டி யாத்திரை போன்ற புகழ்பெற்ற சிற்பங்களை வடிவமைத்தார்.
• எண்பெருங்குன்றம் என்பவை மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள எட்டு சமணர் குன்றுகள். இங்கே சமணர்கள் வாழ்ந்த படுகைகள், சமணச் சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. தென்னிந்தியாவிலேயே சமணத் துறவிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் பழமையான கல்வெட்டுகள் இவை.
Vipulanandar.jpg
• சுவாமி விபுலானந்தர் இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. பழந்தமிழ் நூல்களில் இருந்து தமிழ் வரலாற்றையும், தமிழ்ப்பண்பாட்டின் தொன்மையான அடிப்படைகளையும் வாசித்தெடுத்து முழுமைப்படுத்திய அறிவியக்கத்தின் முதன்மையான ஆளுமை என அறியப்படுபவர்.

தமிழ்.விக்கி தூரன் விருது 2025

தமிழ் விக்கி - தூரன் விருது விழா 2025

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஈரோடு அமைப்பின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ தொல்லியல் ஆய்வாளரும் கல்வெட்டியல் ஆய்வாளருமான முனைவர் வெ. வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

விழா ஈரோட்டில் ஆகஸ்ட் 15 மதியம் முதல் ஆகஸ்ட் 16 மாலை வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வரலாற்றாசிரியர் எ. சுப்பராயலு, தொல்லியல் ஆய்வாளர் வசந்த் ஷிண்டே, நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டு விருதாளரை சிறப்பித்தனர்.

தமிழ் விக்கி பற்றி

ஆசிரியர் குழு பதிவு வகைகள் பங்களிக்க தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர்கள்

சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாக தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு. ஆவணப்பதிவாக மட்டும் இல்லாமல் படங்களுடனும் நேர்த்தியான மொழியுடனும் வாசிப்புக்குரிய இதழாகவும் அமைந்துள்ளது. மிக விரிவான உள்தொடுப்புகளுடன் ஒவ்வொன்றையும் உரிய அனைத்துடனும் தொடர்புபடுத்தி முழுமையான அறிதலை அளிக்கிறது. உசாத்துணைகள், இணையத்தொடுப்புகள் ஆகியன ஆய்வுக்கு உதவியான மையமாக இதை ஆக்குகின்றன.

வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.