Disambiguation
under review

தத்துவ (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Disambiguation page created)
(Link text corrected)
Line 3: Line 3:

* [[தத்துவ இதழ்]]: தத்துவ இதழ்: முதன்மையாக தத்துவக் கொள்கையை முன்வைக்கும் இதழ்.  தத்துவ விவாதத்திற்கான இதழ்.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றின் புத்தெழுச்சியை ஒட்டி தத்துவ இதழ்கள் வெளிவந்தன
* [[தத்துவ இதழ்]]: பார்க்க தமிழ் இதழ்கள்

* [[தத்துவ சரிதை]]: தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ. யு.  16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம்
* [[தத்துவ சரிதை]]: தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ. யு.  16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம்
Line 19: Line 19:
* [[தத்துவராயர்]]: தத்துவராயர் (Tattuvarayar) (பொ. யு.  16-ம் நூற்றாண்டு) சைவ தத்துவ ஞானி.  வேதாந்தி
* [[தத்துவராயர்]]: தத்துவராயர் (Tattuvarayar) (பொ. யு.  16-ம் நூற்றாண்டு) சைவ தத்துவ ஞானி.  வேதாந்தி

* [[மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்)]]:
* [[மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்)|மூன்று தத்துவ மரபுகள்]]:

{{Disambiguation}}
{{Disambiguation}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 13:18, 26 September 2024

தத்துவ என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

• தத்துவ சரிதை: தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம்
• தத்துவ நாதர்: தத்துவ நாதர்( பொ. யு. 14-ம் நூற்றாண்டு) சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக எண்ணப்படும் உண்மைநெறி விளக்கத்தை இயற்றியவர்
• தத்துவ போதம்: தத்துவ போதம்(தசாங்கம்)(பொ. யு. 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் தனது குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய தசாங்கம் என்னும் சிற்றிலக்கியம்
• தத்துவ விளக்கம்: தத்துவ விளக்கம் (பொ. யு. 7-ம் நூற்றாண்டு) நூல் சம்பந்த சரணாலயர் இயற்றிய சித்தாந்த மரபுகளைப் பற்றியது
• தத்துவபோதினி: தத்துவபோதினி (1864- 1872 ) இந்து மதச் சீர்திருத்த இதழ். தமிழில் வெளிவந்த இந்து சமயம் சார்ந்த முதல் இதழாக 'தத்துவபோதினி’ இதழ் கருதப்படுகிறது
• தத்துவப் பிரகாசம்: தத்துவப் பிரகாசம் (திருத்தாலாட்டு) தத்துராயர் தனது குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய தாலாட்டு
• தத்துவராயர்: தத்துவராயர் (Tattuvarayar) (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சைவ தத்துவ ஞானி. வேதாந்தி

இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.

✅Finalised Page