first review completed

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 451: Line 451:
* உடையார் (6 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* உடையார் (6 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* கங்கைகொண்ட சோழன் ( 4 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* கங்கைகொண்ட சோழன் ( 4 பகுதிகள்) [[பாலகுமாரன்|--- பாலகுமாரன்]]
* அப்ஸரா-[[சுஜாதா]]


* [[அனிதா இளம் மனைவி]]--[[சுஜாதா]]
* அனிதாவின் காதல்கள்- [[சுஜாதா]]
* ஆ..!-[[சுஜாதா]]
* ஆதலினால் காதல் செய்வீர்- [[சுஜாதா]]
* ஆயிரத்தில் இருவர்-[[சுஜாதா]]
* உன்னைக் கண்ட நேரமெல்லாம்-[[சுஜாதா]]
* எதையும் ஒருமுறை-[[சுஜாதா]]
* எப்போதும் பெண்-[[சுஜாதா]]
* என்றாவது ஒரு நாள்-[[சுஜாதா]]
* ஏறக்குறைய சொர்க்கம்-[[சுஜாதா]]
* என் இனிய இயந்திரா-[[சுஜாதா]]
* ஒருத்தி நினைக்கையிலே-[[சுஜாதா]]
* ஒரு நடுப்பகல் மரணம்-[[சுஜாதா]]
* ஓடாதே!-[[சுஜாதா]]
* கணேஷ் x வஸந்த்-[[சுஜாதா]]
* கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு-[[சுஜாதா]]
* கம்ப்யூட்டர் கிராமம்-[[சுஜாதா]]
* கரையெல்லாம் செண்பகப்பூ-[[சுஜாதா]]
* [[கனவுத்தொழிற்சாலை|கனவுத்தொழிற்சாலை-]][[சுஜாதா]]
* காசளவில் ஓர் உலகம், வாசகர் வட்டம், சென்னை-[[சுஜாதா]]
* காந்தளூர் வசந்தகுமாரன் கதை-[[சுஜாதா]]
* காயத்ரி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-[[சுஜாதா]]
* கொலையுதிர்காலம்-[[சுஜாதா]]
* கொலை அரங்கம்-[[சுஜாதா]]
* சில வித்தியாசங்கள்-[[சுஜாதா]]
* சில்வியா-[[சுஜாதா]]
* செப்டம்பர் பலி-[[சுஜாதா]]
* சொர்க்கத்தீவு-[[சுஜாதா]]
* திசைகண்டேன் வான்கண்டேன்-[[சுஜாதா]]
* தேவன் வருகை-[[சுஜாதா]]
* நிலா நிழல்-[[சுஜாதா]]
* நிர்வாண நகரம்-[[சுஜாதா]]
* நில் கவனி தாக்கு-[[சுஜாதா]]
* நில்லுங்கள் ராஜாவே-[[சுஜாதா]]
* [[நைலான் கயிறு]]-[[சுஜாதா]]
* பதவிக்காக-[[சுஜாதா]]
* [[பதினாலு நாட்கள்]]-[[சுஜாதா]]
* பாதி ராஜ்யம்-[[சுஜாதா]]
* பிரிவோம் சந்திப்போம் (நூல்)-[[சுஜாதா]]
* ப்ரியா-[[சுஜாதா]]
* மறுபடியும் கணேஷ்-[[சுஜாதா]]
* பெண் இயந்திரம்-[[சுஜாதா]]
* பேசும் பொம்மைகள்-[[சுஜாதா]]
* மாயா-[[சுஜாதா]]
* மீண்டும் ஜீனோ-[[சுஜாதா]]
* மூன்று நிமிஷம் கணேஷ்-[[சுஜாதா]]
* மேகத்தைத் துரத்தினவன்-[[சுஜாதா]]
* மேற்கே ஒரு குற்றம்,-[[சுஜாதா]]
* யவனிகா-[[சுஜாதா]]
* [[ரத்தம் ஒரே நிறம்|ரத்தம் ஒரே நிறம்-]][[சுஜாதா]]
* வசந்தகாலக் குற்றங்கள்-[[சுஜாதா]]
* வண்ணத்துப்பூச்சி வேட்டை-[[சுஜாதா]]
* வஸந்த்! வஸந்த்!-[[சுஜாதா]]
* வாய்மையே - சிலசமயம் - வெல்லும்-[[சுஜாதா]]
* விபரீதக் கோட்பாடு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-[[சுஜாதா]]
* வைரம் -[[சுஜாதா]]
* ஹாஸ்டல் தினங்கள்-[[சுஜாதா]]
* ஜன்னல் மலர்-[[சுஜாதா]]
* ஜே.கே-[[சுஜாதா]]
* 24 ரூபாய் தீவு-[[சுஜாதா]]
* 6961-[[சுஜாதா]]


{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:39, 2 November 2023

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.